நாம் தமிழர் கட்சி போன்ற பார்ப்பன அடிமைகள் மற்றும் பார்ப்பன கூட்டமே நீங்கள் பாஜக அதிமுக செய்யும் கேடுகெட்ட ஆட்சியை கேள்வி கேற்காமல்,ஆட்சிஅதிகாரத்தில் இல்லாத திமுக,பெரியார்,திராவிடத்திடம் கம்பு சுத்தும் நோக்கம் தான் என்ன.மக்கள் பாஜக,அதிமுக கட்சிகளுக்கு எதிராக போராடுவதை தடுக்க தானே.
நான்:- "அவனுக்கு திமுகவை புடிக்காது , அதான்..."
அதிமுககாரர்:- "அதான் இல்லை ; எப்படி மெயின் ஸ்டிரிம் மீடியாவுக்கு அரசு விளம்பரமோ, மாரிதாஸ் மாதிரி ஆட்களுக்கு ஒரு பேக்கேஜ் இருக்கு.
வருஷத்துக்கு இவ்ளோனு கொடுத்துட்டா போதும், அவன் பாட்டுக்கு கொரைச்சிட்டு இருப்பான்..."
(2)
@ranjanikovai தங்கச்சி அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளவும்
லைக்குககள் அதிகம் வருதே என்று சில பெண்சிங்கங்கள் தன் Image யை பாழ்ப்படுத்தி கொள்கிறார்கள் இணையத்தில்
வருத்தம் அளிக்கிறது
இந்தியாவில் அச்செய்தி இல்லை ஆனால் உலக மீடியாவில் பரபரப்பாய் ஓடுகின்றது
பெங்களுருக்கு வந்த நாக்பூர் விமானம் மோசமான காலநிலையால் ஓடுபாதையில் இருந்து விலகி தறிகெட்டு எங்கோ ஓடியிருக்கிறது, நல்ல வேளையாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை
IIT பாத்திமா-க்கு நீதி வேணும்னு பேசினா அதிமுக , பாஜக சங்கிகள் மற்றும் மெண்டல் ரசிகர்கள் உடனே SRM College-னு கேவலமா பேச ஆரம்பிச்சுடுறீங்க!
டே உங்க அடமை அரசு தானடா இருக்கு 8 yrs.
SRM college பொண்ணுங்களுக்கு நீதி வழங்க அருகதை அற்ற அடிமைஅரசுனு பேசுங்கடா
We want justice for all !
முதல்ல செருப்பால அடிக்க வேண்டியது இந்த மாதிரி ஆளுங்களைத்தான். தமிழர்களின் வாழிபாட்டு முறையானது இயற்கையையும் முன்னோர்களையும் வழிபடுவது.
பெரியார் கடவுள் இல்லைனு சொன்னது 1970க்கு பிறகே!எதையெடுத்தாலும் நக்கல் கூந்தல். இவனுங்க என்னமோ நபிகள் நாயகத்தை தூக்கி போட்டுட்ட மாதிரி..
@wolf_twits முந்தைய பதிவுகளில் அவரது திறமையை புகழ்ந்த நீங்கள் இப்போது இப்படி எழுதுவது சந்தேகத்தை உருவாக்குகிறது. பாசகவிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுவது போல தெரிகின்றது.
ஒரு முட்டாள் சமூகத்தை உருவாக்கிவிட்டோம்
இன்று குடி என்பது வாழ்வியல் அங்கமாகிவிட்டது, கோவில் விழா முதல் சுடுகாட்டு அடக்கம் வரை குடியின்றி நிகழ்வதில்லை
கள்ளுண்ணாண்மை என அதிகாரம் படைத்த சமூகம் இது, 1980 வரை குடிப்பது என்பது பெரும் சீர்கேடாக கருதபட்டது, அது தீண்டாமையினை விட
இணைய திமுகவினர்
எந்த பலனையும் எதிர்ப்பார்த்து Tweet
செய்வதில்லை
எங்கேயாவது அநியாயம் நடத்தால் நம்மை அறியாமல் ஒரு கோபம் வருமே அது போலத்தான் அவர்களின் கோபமும் Tweet களாக மாறுகிறது
பிஜேபி நாதக கூலிகளுக்கு அது கோபத்தை உண்டாககுகிறது
எனவே திமுகவினரை 200 ரூ கூலிகள் என இழிவு செய்கிறர்
சில்லறை கூலிகளே
நீங்கள் தினமும் பரப்பும் அவதூறுகளால் சாதா திமுக நலம் விரும்பிகள் கூட அதிகமாக திமுகவை
பற்றி படிக்க ஆரம்பித்து விட்டனர்
இதனால் அவர்களுக்கு திமுகவின் சாதனைகள்
புரிய தொடங்கி விட்டது
உங்கள் அவதூறுகளால் திமுக அனுதாபிகளுக்கு திமுக மேல் மேலும் பாசம் கூடியுள்ளது
நன்றி
தற்கொலை செய்ய கயறு எங்கிருந்து வந்தது? ஃபாதிமாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவருடைய அறைக்கு நாங்கள் வரும் முன்பு பலர் வந்துள்ளனர். தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கயிறு அங்கு இல்லை, சீல் வைக்கப்படவும் இல்லை.: ஃபாதிமாவின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி :((((