#OTD in 1922 - 💯 years ago - #SovietUnion aka the #USSR was established. Many great accomplishments of humanity were achieved under its Red banner:
✅ major human rights & labour freedoms milestones
✅ Victory in #WWII
✅ decolonization assistance
✅ first human in space
நீ யாருன்னு தெரியாது தம்பி எனக்கு. இங்க பதிவுகள பார்க்கிறப்ப எல்லாரையும் மகிழ்ச்சியா வைச்சிருக்கனும்னு ஒரு அர்த்தமுள்ள வாழக்கை வாழ்ந்திருக்க. உன்னுடன் பயணித்தவர்கள் இப்போது துயரத்தில் இருந்தாலும் வரும் காலத்தில் உன்னை நினைக்கும் போது ஒரு புன்னகையே தோன்றும். அதுவே உன் அடையாளம்.🙏
நான் டிவிட்டருக்கு வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் அதிகமா பேச்சிட்டு இருக்கும் ஒரே நண்பன் @vinchristo . தன்னம்பிக்கையா இருந்த ,என்ன இருக்க வச்ச நல்ல நண்பன். ரொம்ப நாளா நேரில பாக்க நினைச்சு நவம்பர் மாசம் அதற்க்கான சந்தர்ப்பம் அமைஞ்சுது அதுக்குள்ள என்ன அவசரம்னு தெரியல.
படிடா தங்கம் நல்ல படி என்ன உதவி வேணும் னாலும் படிப்பு சமந்தமா என்கிட்ட கேளு நான் செய்றேன் தங்கம் கோயம்புத்தூர் வா தங்கம் உன்ன ரொம்ப புடிக்கும் நீ லாம் பெரிய ஆளா வரணும் அத பாக்கணும் தங்கம் இதான் நீங்க எண்ட சொன்ன கடைசி வார்த்தை ஆனா பாக்காமயே போயிட்டீங்களே மாம்ஸ் @vinchristo 😭😭💔
Gorbachev was a criminal. The destruction (by him, Yeltsin and others) of a system that ensured hardly anybody went hungry was a crime against humanity. In post-Soviet Russia, mortality rates rose sharply; there were at least 3 million excess deaths - a veritable genocide.
Why won't I even address 🐐by name?
1) seeks publicity w/ Martyr's body
2) engineers slipper-throwing on car w/ national flag
3) lies blatantly
4) rabble-rouser
Vile beings like🐐& "High-Court Questions mental stability" are a curse on Tamil Society
But...also on the BJP😁
டியர் நூலிபான்ஸ்! முருகர் உங்ககிட்ட வந்து "நான் PhD பண்ணியிருக்கேன்... எனக்கு ஒரு வேலை போட்டு கொடுங்க"ன்னு சொன்னா, அப்ப அவரோட ஆராய்ச்சி கட்டுரை, certificate எல்லாம் காட்டுவாரு. இப்ப அனத்தாம கெடங்கடா! நீங்க என்ன கதறுனாலும் நாங்க உங்களை மிதிக்கிறதை நிறுத்த போறது இல்ல!
Forum mallல படம் பார்த்து முடிச்சு, கீழே வர்றேன்.. ஒரு மொபைல்ல சத்தமா "தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி"
பார்க்கிங்ல பைக் எடுக்க போனா.. அங்கே ஒரு கார்ல "தேன்மொழி பூங்கொடி"
வண்டியை எடுத்துட்டு வடபழனி சிக்னல்ல வந்து நிக்குறப்போ, திரும்பவும் வேற ஒரு கார்ல "தேன்மொழி பூங்கொடி"
On 6 June 1997, Neo Nazi group Pērkonkrusts unsuccessfully bombed the monument at Victory Park to the liberators of Latvia from fascism.
Today the Latvian government accomplished what the Neo Nazis attempted. Fascism is rising once again across Europe.
@JuniorVikatan அண்ணாமலை வசம் கேளுங்க…
குரல் பரிசோதனைக்கு @annamalai_k தயாரா என?
வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் மரணத்திலும் இப்படி கீழ்த்தரமாக அரசியல் செய்ய அண்ணமலைக்கு அசிங்கமா இல்லை🤦🏽♂️🤦🏽♂️
ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வியெழுப்பி, இந்நிலத்தில் அறிவுணர்ச்சியும் - மான உணர்ச்சியும் தழைத்திடக் களம் அமைத்துப் புத்தொளி பாய்ச்சிய அறிவியக்கமாம் திமுக-வில் இணைந்திட்டவர்களை அரவணைத்தேன்.
We have got something concrete - distinct - different to offer to the nation at large.