மீண்டும் நேர்காணல்,
புழல் சிறை மாற்றம் ஆகிய
கோரிக்கைகளை வென்றெடுக்க இரண்டாம் நாள் உண்ணாவிரதம் தொடர்கிறது.
வீழ்வேனென்று நினைத்தாயா!
#Hungerfast#Morepower
RSS ஊர்வலத்தால் இதுவரை கலவரம் வந்ததே இல்லை-அர்ஜுன் சம்பத் பேட்டி
அப்படிப்பட்ட நல்ல
இயக்கத்தை விட்டு பிரிந்து கடுமையா விமர்சித்து
இந்து மக்கள் கட்சி என தனி உருவாக்கியது ஏன்?
கம்பி கட்ற கதைய நிறுத்து@Indumakalktchi
15 கிரிமினல் கேஸ் வாங்கி குண்டர் சட்டத்தில் உள்ள போன R.கல்யாணராமன் பாஜக அறிவுசார் பிரிவின் மாநில பார்வையாளரா நியமனம்.
ரொம்ப நல்லாருக்கு @annamalai_k
இதெல்லாம் ஒரு பொழப்பு @BJP4TamilNadu
தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக்கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அன்று சேகுவேரா கியூபாவை கடந்து புரட்சித்தீயை கடத்தியது போல, ஒரு இடத்தில் தங்காமல், தன் வாழ்வு தன் குடும்பம் என்று இல்லாமல், இளைஞர்களின் முன் மாதிரியாக விளங்கும் நம் @annamalai_k அண்ணா என நடிகர் தம்பி ராமையா அவர்கள் புகழாரம்!