சிறைகொட்டடியில் செக்கிழுத்தும்
தேசத்தின் மீது மாறாத பற்றும்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தளராத உறுதியும் கொண்ட
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசியல் தலைவர்
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.
#vocbirthday#FreedomFighters
இன்று செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தேசியவாதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் சுத்த தியாகி என்று அழைக்கப்பட்ட ஐயா வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்த தினத்தில் நேதாஜி இளைஞர் சங்கத்தின் புகழ் வணக்கம்...
ஆங்கிலேயருக்கெதிராக வணிகம் எனும் ஆயுதமேந்தி கப்பலோட்டிய தமிழர், ஆங்கிலேய அடக்குமுறைக்கு அடிபணியாது செக்கிழுக்கும் நிலை வரினும் கொடுஞ்சிறை அனுபவித்த தியாகச் சீலர், திராவிட நெஞ்சுரம் காட்டிய ஐயா வ.உ.சி சிதம்பரனார் அவர்களின் 151வது பிறந்த நாளில் அவரின் சிறப்புகளைப் போற்றுவோம்.!