திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது (அரசியல் கட்சிகள்)
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது (தேர்தல் ஆணையம்)
திருடராய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஓழிக்க முடியாது (ஓட்டுக்கு காசு வாங்க மக்கள்)
#Election2024#India
“கரணம் தப்பினால் மரணம்” என்றொரு வாசகத்தினைக் கேட்டு இருக்கக் கூடும் – அதன் அர்த்தம் எல்லா பழமொழிகளைப் போலவே அர்த்தம் மாற்றியே நாம் அறிந்திருக்கிறோம். கர்ணம் என்றால் காது! நம் காதுக்கு மட்டுமே எனக் கிடைத்த ஒரு ரகசியத்தினை வெளியே தப்ப விட்டால் மரணம் நிகழும் என்ற அர்த்தத்தில் இந்த
232 தொகுதிகளை கடந்து விட்டோம்!
கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம்.
இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!
We have crossed 232 constituencies
Waiting to cross the last two constituencies along with you on 27th Feb
Look forward to meeting all of you in Palladam.
#EnMannEnMakkal