பெரியாரை வைத்து உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் உ.பி.க்களும், ஊடகங்களும்!
திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
இங்குள்ள பெரியாரிய இயக்கங்கள் மட்டும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இயங்குவார்களென்றால், பெரியார் சிலையை உடைப்பத�� பாஜககாரனாக இருக்காது; திமுககாரனாகத்தான் இருக்கும்.
பெரியாரைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஏன் கைதுசெய்யவில்லை? என சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் பக்தவச்சலத்தை நோக்கிக் கேட்டவரும் கருணாநிதிதான்!
2009ல் பெரியார் சிலையை உடைத்த திமுகவினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது விட்டவரும் கருணாநிதிதான்!
பெரியார் கட்டிக் காத்த திராவிடர் கழகத்தை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு ஒப்பி���்டு, சமூக இயக்கம் என்றவரும் கருணாநிதிதான்!
இன்றைக்கு அண்ணாவைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத திமுக, பெரியாரைப் பேசுகிறதென்றால், அதற்குக் காரணம் பெரியார் ஒரு Brand! அவரை வைத்து பிம்ப அரசியல் நடக்கிறது. திமுக தான் செய்யும் குற்றங்களையும், தவறுகளையும், பிழைகளையும், முறைகேடுகளையும், அயோக்கியத்தனங்களையும் மறைக்கவும், மடைமாற்றவும் அந்தப் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. அவ்வளவே!
ஈரோடு கிழக்கு தொகுதி கருங்கல் பாளையம், சின்னமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற இன்னிசைக் கச்சேரியில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பாடல் பாடப்பட்டது..
இப்படி ஒவ்வொரு கோவில் திருவிழாவிலும் தமிழ்தேசியப்பாடல் ஒலிக்கவேண்டும்...
#அடுத்து_நாமதான்ணே