வாரிசு தான் ! ஆனால் திராவிடத்தின் வாரிசு ! கொள்கையின் வாரிசு !
மக்களுக்காக களத்தில் இறங்கும் எங்கள் கழகத்தின் எதிர்காலம் !
#எங்கள்_சின்னவர்@Udhaystalin
திரு @mkstalin CM அவர்களே
10 வருடங்களுக்கு முன் சைக்கிளில் போன வேலை வெட்டி இல்லாத பயலுக இன்று சொகுசு காரில் போறான்
ஊரை ஏய்த்து ஊழல் செய்தவர்களை விடாதீர்கள்
Covid19 குறைந்தவுடன் தீவிர நடவடிக்கை எடுங்கள் 🙏
இப்படிக்கு
நேர்மையான பொதுமக்கள்
���ன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.@TRBRajaa அவர்களின் தொடர் முயற்சியால் ஜனநாயக மக்கள் அறக்கட்டளையின் சார்பில் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 50 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மருத்துவத்துறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. உடன் கழக நிர்வாகிகள்.
#DMKTiruvarur