Innaiku Assembly la Stalin sir & MISA va pathi pesumbodhu, namma annan thavada la onnu vachu kaattunaaru… athu en nu puriyama irukkingala 😂
Stalin sir MISA la arrest aanarunu sonnathu vadikattuna pacha poi
Stalin sir MISA kaalathula arrest aanathu thaan unmai.
Aana ethukkaaga arrest pannanga🤔
Adha namma DMK oda pangaliye 4 months munnaadi oru video la morattu expose panni vitrukaan😂
Kevalamana jenmangal da DMK💦
பவுசு பந்தா எல்லாம் பதவி இருந்தால் தான் கிடைக்கும் இல்லனா இப்படிதா யாரும் உங்கள சீந்தா மாட்டாங்க
Traffic வேதனை இப்ப புரியும் ஸ்டாலின் அய்யாவுக்கு @mkstalin
A ₹50 daily food allowance, one pair of gloves a week, raincoats, and basic restrooms for women... Aren't these fundamental rights?
Instead of fulfilling these bare minimum demands right away, Stalin kept workers protesting on the road while enjoying a Coolie movie screening during his tenure!
Until few years ago, school kids talked only about cinema. Today, they talk about assembly debates, policies and governance with good clarity. It's clear that @TVKVijayHQ's entry into politics has started a curious, fearless, and politically aware generation! 👏
And Minister @imrajmohan anna seems to be their favourite 🔥
இவன் அறிவ பாருங்களேன்..LiVE ah லட்ச கணக்குல பாத்துட்டு இருக்காங்க.
இதுல எதுக்கு டா MetaAI camera வெச்சு படம் பிடிக்கணும் 😭😭😭
கருணாநிதி அப்படி என்ன தான் டா படிக்க வெச்சாரு
@balaji_aram@Indicfederr0d Yea, absolutely correct it falls under Redhills catchment area, the owners of private lands are restricted to build any construction in alamathi and vellanur belt.
மதிப்பிற்குரிய அமைச்சர் @arunraajkg அண்ணா அவர்கள் கவனத்திற்கு 🙏
அரசு மருத்துவ சேவையில் மருந்துடன் சேர்த்து மரியாதையும், மனிதநேயமும் கிடைக்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும்🙏
மக்கள் தொகை அதிகம் உள்ள தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அழுத்தமும் அதிகம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால், மாத்திரைகளை தூக்கி எறிவது, நோயாளிகளிடம் அதிகாரத் தோரணையில் பேசுவது போன்ற அலட்சியமான அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
மாத்திரைகளை வழங்கும்போது, அவற்றை பேப்பர் கவரில் போட்டு, எந்த மாத்திரை எதற்காக, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை எழுதி, சற்று விளக்கியும் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
பணிச்சுமை இருக்கலாம்; பணியில் அலட்சியம் இருக்கக் கூடாது‼️
இந்தக் காணொளியின் இறுதியில் வரும் அந்தத் தம்பியைத் தவிர, பெரும்பாலானோரின் அணுகுமுறை தொழில்முறையாகத் தெரியவில்லை.
அமைச்சர் அவர்கள் இதை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தரமான நடைமுறையாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 🙏
#TVK #Vijay @CMOTamilnadu