Flipkart @flipkartsupport Garbage service! Order OD438830519152830100 is "Out for Delivery" since Oct 16. Now pushed to Oct 25, yet your app lies saying "prioritised" & "Arriving Tomorrow". Are your agents walking backwards? Stop the fake tracking scams! 😡 #FlipkartScam#Flipkar
@Flipkart@flipkartsupport Garbage service! Order OD438830519152830100 is "Out for Delivery" since Oct 16. Now pushed to Oct 25, yet your app lies saying "prioritised" & "Arriving Tomorrow". Are your agents walking backwards? Stop the fake tracking scams! 😡 #Flipkart�
@flipkartsupport@FlipkartSupport Stop with the useless copy-paste bot replies! "As soon as possible" means nothing when my order has been stuck since Oct 16. I am sending my registered account details via DM. Stop wasting my time and actually fix this today! 😡
@Flipkart@flipkartsupport Garbage service! Order OD438830519152830100 is "Out for Delivery" since Oct 16. Now pushed to Oct 25, yet your app lies saying "prioritised" & "Arriving Tomorrow". Are your agents walking backwards? Stop the fake tracking scams! 😡 #Flipkart
🚨 BREAKING: தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் **வெங்கட��ஷ்** என்பவர் சேலத்தில் வைத்து ரமேஷ்குமார் என்பவரிடம் கொடுத்த **₹70 லட்சம்** ரொக்கத்தை, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் செல்வக்குமரனிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்ற கோயம்புத்தூர் சிங்காநல்லூரைச் சேர்ந்த **ஜெகதீஷ்** என்பவரை காவல்துறையினர் சேலத்தில் வைத்து பிடித்து, பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
ஜெகதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், **திருப்பூர் பு��நகர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் செல்வக்குமரன்** மற்றும் **தாராபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன்** ஆகியோரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.