யார் இந்த ஐடியா கொடுத்தாங்க தெரியல. ஆனா உதயநிதி ஸ்டாலின் கைதுனால நடந்த ஒரு விசயம் என்னன்னா தேர்தல் தோல்வில சோர்ந்து போய் வீட்டுக்குள்ள இருந்த திமுக ஆளுங்களை எல்லாம் ரோட்டுக்கு வர வச்சது தான்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பேச கூடாதுனு பயமா 😂
சூப்பரப்பு 👌
#UdhayanidhiStalin
#WATCH | “பேசாத ஒன்றை Cut Copy Paste செய்து பொய் கேஸ் போட்டுள்ளனர்..”
கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேட்டி
#SunNews | #UdhayanidhiStalin | #TNPolice
இறந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்துல... தியேட்டர் ஆடியோ லான்ச்ல வர்ற மாதிரி 'பஞ்ச் டயலாக்' பேசி பெர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க! 🎤 விசிலடிக்கிறதுக்கு இது சினிமா ஃபங்க்ஷன் இல்ல அண்ணே, 41 உயிர்கள் போன கரூர் இரங்கல் கூட்டம்!
#KarurStampede#KarurVisit#CMVijay#TVKFails