மார்ச் மாதம் தன்னுடைய அக்கௌன்ட்டை டீ ஆக்டிவேட் செய்யப் போவதாக அறிவித்திருந்தார் மைக்கேல்.
நிர்மல் குமார் தான் அழைத்து சாந்தப்படுத்தி ஊக்கப்படுத்தியதாக அப்போது மைக்கேல் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
ஆனால் இப்போது தவெகவே அவரைக் கை கழுவி இருக்கிறது.
இதுக்கு மார்ச்லயே போய்த்தொலைன்னு விட்டிருக்கலாம். அவரும் தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என .
ஆக விசாரிக்காமலேயே அது பொய் என்று Fact check செய்துள்ளீர்கள். அதற்கு மேலும் மேலும் ஆதாரம் தந்து கொண்டிருக்கின்றீர்கள்
அதி�� மின் கட்டணம் என்று அப்பெண்ணின் புகாரை ஆய்வு செய்யாமலேயே அவர் பொய் சொல்கிறார் என்று முத்திரையே குத்தி விட்டீர்கள்.
நான் டிவிட் செய்து கேள்வி எழுப்பிய பிறகு அவசர அவசரமாக இரவு நேரத்தில் (10மணிக்கு மேல்) அவருக்கு தொடர்ந்து போன் செய்து அச்சப்படுத்தும் வேலையைச் செய்கிறீர்கள்.
நடுராத்திரியில் இனிமேல் உண்மையை கண்டுபிடித்து சொல்லப் போகிறீர்களா ?
நோக்கம் உண்மையை கண்டுபிடிப்பதல��ல , மிரட்டுவது இனி யாரும் பேசினால் விசாரிக்காமலே பொய் என்போம் , இரவில் அழைப்போம் , மீடியாக்களில் பெயர் கெடும் என பகிரங்க மிரட்டல்
ரசிகையாய் இருந்தவருக்கே இந்த நிலைமை தான்.. இதை விடக் கொடுமை சொந்த ரசிகையை , ஆபாசமாக பேசியும் பரப்பி வருகின்றனர்.
கேள்வி கேட்டதற்கு ரசிகைக்கே இதான் நிலைமை . நாளைக்கு முட்டு கொடுக்கும் யாருக்கும் இதான் நடக்கும். இதான் பெண்களை நடத்தும் விதமா?
பில் அதி���ம் எனச் சொல்லக் கூட கருத்துச் சுதந்திரம் இல்லை!
முதல் பொய் என்று சொன்ன பதிவை நீக்குங்கள் , அப் பெண்ணிடம் மன்னிப்பு கேளுங்கள் . இனி உங்கள் மிரட்டலால் அவர் பல்டி அடிக்க நிர்பந்தம் செய்வதை நிறுத்துங்க..
ஊடகங்கள் இதை கவனிக்கவும்
@PttvNewsX @News18TamilNadu @sunnewstamil @ThanthiTV @NewsTamilTV24x7 @polimernews
Note this point
1970 முதல்
கலைஞர் 🔥🔥🔥🔥
அவர்களை அறியாமலேயே அவர்கள் வாயில் இருந்து திமுக செய்தது வந்துவிடும்
Contemporary Social media lies fades one day
But history writes only facts
திமுக ஆட்சியில் லஞ்சம் இருந்தது தவெக ஆட்சியில் லஞ்சம் இல்லை. அதனால் அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பஸ் இய���்கும் னு ஒருத்தனை கூட்டிட்டு வந்து பேச வச்சு ரீல்ஸ் போட்டானுங்களே.
அவனுங்கள யாராவது பாத்தீங்களா?🤧
சீரியல் பார்க்கும் பழக்கம் கிடையாது. எங்கள் வீட்டிலும் பார்ப்பார்கள். அவ்வப்போது இந்த கதையை பார்ப்பேன். இவர் சொல்வது உண்மை தான்.😂 அதில் தாய் சப்போட் இருக்கிறது.
#எட்டப்பர் என்று சொல்ல சொல்லி ராகுலுக்கு ஆப்பு அடிச்சார் மாணிக்கம் தாகூர்.
இப்போ MPs கூட்டத்தை கூட்ட சொல்லி விஜய்க்கு ஆப்பு அடிச்சுட்டாங்க
காங்கிரஸ் கட்சியை எல்லாம் அடிமாடா தான் use பண்ணனும். ஆலோசனை சொல்ற இடத்துல வச்சா இப்படி தான் அசிங்கப்பட்டு அடிவாங்கணும்.😂😂😂
அருமையான வாதம் @APunnaivalavan 🔥🔥
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டும���்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.