தளபதி அவர்களின் நல்லாசியுடன் இன்று அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி குருதியகம் இரத்த தானம் செயலி, அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் மற்றும் உறுப்பினர் சேர்கை செயலி ஆகியவை இனிதே துவங்கி வைக்கப்பட்டது.
@actorvijay Sir @Jagadishbliss@RIAZtheboss
தளபதியின் ஆனைகினங்க,பொது செயலாளர் வழிகாட்டுதலோடு,
கோவை மாவட்டம் பழங்குடி மாணவி சங்கவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவருக்கு கைபேசி தேவை என்பதை அறிந்து கோவை மாவட்ட தொண்டரணி கோவை மாவட்ட தலைமை மாணவரணி சார்பாக உதவினர்