உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!
நாம் தமிழர் நிறுவனத் தலைவர்!
தமிழர் தந்தை!
ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
சென்னை எழும்பூரில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு இன்று காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடிய பெருந்தகை! 'ஒரு பைசா தமிழன்' என்ற இதழ் நடத்திய ஏந்தல். நமது பெருமைக்குரிய பகுத்தறிவு பாட்டன் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களினுடைய நினைவுநாளில் அவரது கனவை நிறைவேற்ற உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக்கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும். (1/3)
#NoMoreTasmac சாலை விபத்தை குறைக்கவே 8 வ���ி சாலை..! அவ்ளோ மனித உயிர் மேல அக்கறை இருக்க நீங்க ஒரே நாள்ல மதுகடைகளை மூடுங்க நாங்க கொண்டாடுரோம் 🔥😎 SEEMANISM
புத்தகங்கள் என்பது தொட்டுப் பார்த்தால் வெறும் காகிதம்!
தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம்!
சிந்தனையின் சாளரங்களும், கதவுகளும்
புத்தகங்களால்தான் திறக்கப்படுகின்றன!
அனுபவங்கள் கிடைக்க வெகுநாட்கள் ஆகலாம் - ஆனால்
புத்தகங்கள் அவற்றை விரைவில் கொடுத்துவிடுகின்றன.
#WorldBookDay2020
தமிழ் இளம் பிள்ளைகளுக்கு, தன் புரட்சிப் பாக்களால் இன உணர்வும் மான உணர்வும் ஊட்டி, புழுக்களாக நெளிந்து கொண்டிருந்தவர்களைப் புலிகளாக மாற்றிய எழுச்சிப் பாவலர்!
பாவேந்தன் பாரதிதாசனின் நினைவுநாள் இன்று (21-04-2020).
பெருந்தமிழருக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
உறவுகளே தமிழ்புத்தாண்டு சித்திரை அல்ல தை 1ஆம் நாளே.
மலர்ந்தொளிரும் தைத் திங்கள்
முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு
பிறக்கின்றது. அதனை முன்னிட்டு
உலகத் தமிழர் அனைவருக்கும்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்"
கூறும் அதேவேலையில், இந்தத்
தமிழ் புத்தாண்டு தொடர்பான
வரலாற்றினை திரும்பிப் 👇
உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடா��ு. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம்.அனைவரும் கற்போம்!
எம் மக்காள்
ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு(extended)-உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விரைவில் நாம்...கொண்டாடுவோம்!அதுவரை
அமைதி காப்போம் அடுத்தவருக்கு நம்பிக்கையாகி மனிதம் வளர்போம்
#நம்மாழ்வார் தீர்க்கதரிசனம்:
“ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதி��்லை”