யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசுங்கள், ஒருத்தரை தாழ்த்தி பேச கூடாது என்று @iamsanthanam அவர்கள் கூறியிருந்தார், மக்கள் தெளிவாக உள்ளனர் எந்த படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்று💯💥
அன்று சந்தானம் அவர்கள் சொன்னதை சாதி வெறி என்று கூறினார்கள்.
#காத்துவாங்கும்ET#ETDisaster
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு கண் பார்வை இழந்த மாணவிக்கு optic nueropathy என்ற நோயும், கை கால் செயலிழந்த மாணவிக்கு ”குலியன் பாரே சின்ட்ரோம்”(Guillain Barre syndrome) என்ற நோயும் தாக்கியிருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். எந்த வகை மரபு சார்ந்த நோய்களுக்கு கொரோனா
தடுப்பூசி செலுத்தக்கூடாது என்கிற வழிநெறிகள் உள்ளது. குழந்தைகளுக்கு அத்தகைய நெறிகள் பின்பற்றவில்லையா?அல்லது அந்த மரபனு நோய்கள் இருந்தால் கொரோனா தடுப்பூசி செலுத்தக்கூடாது என்கிற வழிநெறிகளே தமிழக அரசுக்கு தெரியவில்லையா?
விடியல் விளம்பரத்திற்கு குழந்தைகள் வாழ்கை பலிகாடா?
NEWS 7
புதிய தலைமுறை
NEWS 18
தந்தி TV
நீயூஸ் தமிழ்
கலைஞர் TV
சன் நியூஸ்
மாலை முரசு
இந்த சேனல்லாம் உடனே போய் பாருங்க சங்கிகள.எவ்ளோ சோகமா தேர்தல் செய்தி வாசிக்கிறாங்க....பாக்கவே சந்தோஷமா இருக்கு.
யோகி அமோக வெற்றிக்குக் காரணம் தலித் ஓட், முஸ்லிம் ஓட் பாஜக விற்கு. ஊழலற்ற அரசு. ரெளடிகளை போலீஸ் வைத்து அடக்கினார். மாயவதி ஓட் யோகிக்கு. ரேஷன் விநியோகம் கொரோனா சமய்த்தில் சரியாக விநியோகம். 60 வருடம் கழித்து முதல் முறை உபியில் மீண்டும் அதே கட்சி ஆட்சிக்கு வருவது. @annamalai_k
உத்திர பிரதேச தேர்தலில் மொத்தமுள்ள பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட 86 தொகுதியில் 50 இடங்களில் பாஜக வெற்றியை நோக்கிச் செல்கிறது. இது சென்ற தேர்தலை விட அதிகம்.
#Breaking || மாநிலங்களவை திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு
விழுப்புரம் கோட்டகுப்பம் அருகே என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் ஓட்டி வந்த கார் விபத்தில் சிக்கியது
#DMKMP | #Accident