மதுவிலக்கு போராளி
பாமக தொடர்ந்த வழக்கின் மூலம் உச்சநீதிமன்றத்தால் நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழ்நாட்டில் 1061 சாலைவிபத்து மரணங்கள் குறைந்தன. இது மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் சாதனை ஆகும்.
#DrAyya84
பாட்டாளி மக்களுக்கு அரணாக இருப்பவர், அன்பு உள்ளம் கொண்ட இளைஞர்களின் வழிகாட்டி மருத்துவர் @drramadoss ஐயா அவர்களின் 84வது பிறந்த தினமான இன்று, அவர் நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையைத் தொடர @BJP4TamilNadu சார்பாக வாழ்த்துகிறேன்!
பசுமைத் தாயகம் என்பது இந்தியாவின் சுற்றுச்சூழலியல் மற்றும் சமூகநலச் செயல்பாடுகளில் ஈடுபடும் ஒரு தன்னார்வ, அரசு சார்பற்ற அமைப்பு ஆகும். இது பாட்டாளி மக்கள் கட்சியின் சுற்றுச்சூழல் பிரிவாகச் செயல்படுகிறது பசுமை தாயக அமைப்பை 1995 யில் மருத்துவர் அய்யா உருவாக்கினார்.
#DrAyya84
'ஆயிரந்தான் தைலாபுரம் போய் அருகில் பார்த்தாலும் வருகிற இடத்தில் அடித்து பிடித்து கும்பலில் நுழைந்து ஒரு கும்பிடு போட்டால்தான் மனசே ஆறும்.
என் கண்ணிலேயே இருக்கிற எங்கள் ஐயா நூற்றாண்டுகளைக் கடந்து வாழவேண்டுமாய் முதனை செம்பையனாரை வேண்டிக்கொள்கிறேன்.'
- எடப்பாடி நவின்
#DrAyya84