@rajakumaari விடுங்க அக்கா நமக்கு சீமான் அரசியல், கொள்கை, கோட்பாடு, பற்றி தெரியாதே நமக்கு தெரிந்தது ஜனநாயகன் படம் 200கோடிதாண்டனும் காவிரியில் தண்ணீர் விஜயால் தான் வந்தது அது மழையால் அல்ல அதும் அண்ணா அங்கு சென்றதால் தான் மழை நான் வருகிறேன் என்று வந்தது விஜய் வரவில்லை என்றால் வந்து இருக்காது
@PriyankaSmile01 திரள்நிதி தவிர வேறு ஏதும் இல்லை போல பேச தற்குறி கூட்டம் என்பது உண்மைதான் சீமானின் அவர்கள் முன் வைக்கும் அரசியல் பற்றி கேள்வி இருக்க. அவர் கருதியலில் கேள்வி இருக்கா அவர் வைத்து கொள்கையில் உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருக்கா
இதில் ஒன்று கூட தெரியாது தற்குறிகளுக்கு
@Suresh199104 யார் வேண்டுமானால் பெயர் மாறலாம் முறைப்படி தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் தமிழ் சார்ந்து என் பெயர் இல்லை ஆகையால். பெயரை தமிழ் மாற்றி கொண்டார் இங்கு இந்த நாட்டில் இப்படி எத்தனையோ பெயர் மாற்றபட்டு இருக்கு சீமான் முன் வைக்கும் அரசியல் பற்றி பேச ஆள் இல்லையா
@Arun37929513@Seeman4TN மருத்துவ மனைக்கு ஏதோ வேண்டும் என்று ஏதோ கேட்டது போல் செய்தியில் வந்தது அது பெயர் என்ன அது திரள்நிதியில் வராதோ இல்லையேல் மற்றும் பெயர் ஏதாவது இருக்க
@___Arjun___04 அதுக்கு தான் நீங்க உளவு துறை வைத்து இருக்கீங்க யாரு என்ன யார் யார் எவ்வளவு கொடுத்தா யார் பெயரில் பதிவாகியது என்று a to z. உங்க itwing வைத்து கண்டு பிடிக்க. விட்டுவிட்டு போடா சொங்கி
@itisprashanth அண்ணன் எச்சிலில் உங்கள் உடல் வளர்த்துக்கொள்ள வாழ்த்துகள்
பெருத்த பெருச்சாளி அவர்களே
உடல் வைத்து கேலி செய்ய பிடிக்காது ஆனால் சில முகத்தை பார்த்தால் அதுவா வருது. #வெறுப்பு
அவர் கர்நாடகா போகணும்னு நினைச்சதுக்கே மழை பெய்துவிட்டதா..? கடவுளின் குழந்தையா அவர்..? அப்போ கடவுளின் குழந்தை இங்க இருக்கும் போது கர்நாடகாவில் மழை பெய்வது ஏன்..? சீமான் கலகலப்பு பேச்சு
#Chennai | #Seeman | #NTK | #PolimerNews
என்னுடைய நேர்காணல் காணொளியை வெட்டி ஒட்டிப் பரப்பும் அரைவேக்காட்டு ஆச்சரியக்குறிகளுக்கு..
Context:
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமெனும் நோக்கமெல்லாம் விஜய்க்கு இல்லை; அவர் நினைத்திருந்தால் முதல் வாரமே கரூருக்குச் சென்று இருக்கலாம். முதல் கையெழுத்தாக அரசு வேலை வழங்குவதைச் செய்திருக்கலாம்.
50 நாட்கள்வரை அதனைச் செய்யாதவர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலகியவுடன், கரூர் இடைத்தேர்தலுக்காக வாக்குகளைப் பொறுக்கவே இதனைச் செய்கிறார் விஜய்.
Voice of Sarath. இவன் இன்னும் கட்சியில் இருக்கான்.
இவன் பல பெண்கள் வாழ்க்கை கொடுத்தான். அதற்கான ஒலிநாட இணையதில் இருக்கு பாதிக்கப்பட்ட பெண் கூறியதும் இருக்கு
ஆனால் இன்னும் இவன் கட்சியில் இருக்க இவனுங்க பாலியல் குற்றத்தை ஒழிக போறனுங் அதை செய்தது இது போன்று ஆட்கள் தான் #TVK
அமைச்சர் நெருங்கிய தோழன் யார் தெரியுமா.?
கள்ளநோட்டு அடிச்சது
பொண்டாட்டிய கொடுமைப்படுத்தி சித்திரவதை பண்ணதுனு க்ரைம் பண்ண ஒரு அக்கியூஸ்ட்…
What a friendship 🔥
என்னுடைய நேர்காணல் காணொளியை வெட்டி ஒட்டிப் பரப்பும் அரைவேக்காட்டு ஆச்சரியக்குறிகளுக்கு..
Context:
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டுமெனும் நோக்கமெல்லாம் விஜய்க்கு இல்லை; அவர் நினைத்திருந்தால் முதல் வாரமே கரூருக்குச் சென்று இருக்கலாம். முதல் கையெழுத்தாக அரசு வேலை வழங்குவதைச் செய்திருக்கலாம்.
50 நாட்கள்வரை அதனைச் செய்யாதவர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியைவிட்டு விலகியவுடன், கரூர் இடைத்தேர்தலுக்காக வாக்குகளைப் பொறுக்கவே இதனைச் செய்கிறார் விஜய்.
@DPT_007 டேய் அது வருடம் வருடம் நடக்குது. அணை நிரப்பினால் அவன் திறந்து விடுவான் அதை அவன் மூட நினைத்தாலும் முடியாது அப்படி மூடினால் அவனுக்கு தான் ஆப்பு என்று அவனுக்கு தெரியும்
மற்றும்
நீங்கள் நேற்று தான் மழையை பார்க்கிறீர்களா அதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையா
டேய் ஏண்டா இந்த முட்டு
@_kabilans கொள்கை தலைவர் ஈ வே ராமசாமி ஆனால் ஆனால் ஒப்புக்கு சப்பாணி இந்த ஜோக்கர் கார்டு. மாதிரி தேவைப்படும் போது மட்டும் இப்படி அவங்க உபயோகிக்கும் போது உனக்கு இந்த ஏத்தம்
நீயும் பிழைப்புக்கு திராவிடம் எங்கு இருக்கோ அங்க இலை போட்டு காத்திருக்க வரும் வரும் என்று tvk வேஸ்ட் தான் வரும்
@_kabilans டேய் பூண்டு.
விஜய் அவர்கள் ஆட்சி வரும் முன் ஆட்சிக்கு வந்த பின் பேசிய காணொளியை பார்த்தியா
இந்த அளவுக்கு ஆட்டோ ஓட்டுறாரு
அதை பற்றி பேசுடா பூண்டு
தீரன் திருமுருகன் அவர்கள் கட்சியில் சேரும் முன் நடந்ததை இப்போ. நடந்து போல போலி செய்தி பகிர்ந்து எச்சை வேலை செய்யுற எச்சை
@ThanthiTV போன ஆட்சி !
போன ஆட்சி !!
திமுக ஆட்சி !!!
போன ஆட்சியில் அவங்க அப்படி பண்ணிடாங்க அதன் இப்படி ஆகிவிட்டது
எல்லாம் அவங்க தான் என்றும் சொல்லவா
உங்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்
எல்லாம் சரி செய்ய தான் ஆட்சி மற்றம் உண்டாகியது
இரண்டு மாதம் முடிந்து 3வது மாதம் நடக்கிறது ஆனால் ?