Mk ஸ்டாலின் பார்த்து சிரிக்கும் மூத்த பத்திரிகையாளர் மணி
10 நாளைக்கு முன்னாடி வரை நந்தா ஜெயிச்ச என்று அறிவிக்க court போனார்
இப்ப என்னை தோற்கடித்த மக்களுக்கு நன்றி சொல்லுகிறார்
சீமானை விட மாற்றி மாற்றி பேசுகிறார் ஸ்டாலின்
"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்" தொடக்க விழா !
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார் 🙏
@CMOTamilnadu 🥰🤌🏻
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.
இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்!
#CMJosephVijay
வீரமணியின் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் உத்தரவு !
தப்பு செஞ்சா தப்பிக்க இது திமுக ஆட்சி இல்ல.. 💪
முன்னாள் முதலமைச்சர் இதற்கு பதில் சொல்வாரா 🤔
@TVKVijayHQ 🔥
அக்காவுக்கு மக்கள் கொடுக்கிற வரவேற்பு பார்த்தால்..👀
டயர் நக்கி குரூப்பெல்லாம்
முதல் சுற்றுள்ளயே வெளியே போயிடுவாங்க போலையே ப்பா..🤩
மரகதம் குமரவேல்🔥
விசில் சின்னம் 🥳
#தமிழக_வெற்றிக்_கழகம்
CM.@TVKVijayHQ
உலகளவில் விஜய்க்கு வரவேற்பு உள்ளது..!🔥
தொழில் முதலிட்டை ஈர்பதற்கு விஜய் சுவிட்சர்லாந்து செல்வது தமிழ்நாட்டிற்கு கூடுதல் நன்மை பயக்கும்.!👌💥
- பொருளாதார நிபுணர் கணபதி
இது தான் TVK அரசு 🔥
தங்களுக்கு பெட்டிக்கடை அமைத்து தருமாறு நேற்று முதலமைச்சர், அமைச்சருக்கு கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி தம்பதி..
அடுத்த நாளே வீட்டிற்கு த.வெ.கவினரை அனுப்பி உதவிகள் செய்து தருவதாக செல்போனில் பேசி வாக்குறுதி அளித்த அமைச்சர் கீர்த்தனா.!
10 கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
அப்பா அப்பா சொன்ன மட்டும் போதாது ஸ்டாலின் சார் அதுக்கு தகுந்த மாறி நடந்து இருந்திருக்கணும்
போன ஆட்சியில் கொடுத்த Complaint 10 கோடி காசை வாங்கிக்கொண்டு சும்மா இருந்து இருக்கு திமுக ஆட்சி @mkstalin