நாளை ஆடுதுறையில் மொத்த காவல்துறையினரை பாதுகாப்புக்காக குவிக்க உள்ளனர்...
ஆளும் கட்சி.🤷
இன்றே பேரிகார்ட்களை தயார் செய்யும் காவல்துறையினர்...
எதிர்த்து நிற்பவரின் பலம் அப்படி...
ம.க.ஸ்டாலின் இராணுவம்....☺
தஞ்சை வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் அவர்களை சந்தித்து இன்று போராட்டக்குழு சார்பாக மனு அளித்தோம். @SRamalingamMp@CMOTamilnadu#WeNeedKumbakonamDistrict
“ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிகுண்ட காலண்டரை காண்பித்தது தவறு; அந்த காட்சியை தவிர்த்திருக்கலாம்,
அந்த காட்சியை பார்க்கத் தவறிவிட்டேன், இல்லையெனில் நானே சூர்யாவிடம் நேரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி பேசியிருப்பேன்”
- சீமான்.
@SeemanOfficial | #Jaibhim | @Suriya_offl