முதலிலேயே சொல்ல வேண்டியது தானே ராஜினாமா பண்ண முடியாது என்று..!
ஷோபாவை வாங்கிய பிறகுதான் சொல்வீர்களா??
கொடுத்த ஷோபாவை திருப்பிக் கேட்டு ஓலை அனுப்பியுள்ளார்கள்..
என்ன செய்ய இப்ப..?
"வைகோவின் வரலாறு திமுகவிற்கு தெரியும், போய் விஜய் படத்திற்கு விசில் அடிங்க " - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
#Sivasankar | #DMK | #Vaiko | #CMVijay
முதல்வர் திரு.ஜோசப் விஜய் அதிரடி கோவில் சொத்து கோவிலுக்கே!
திமுக ஆட்சிக்காலத்தில் கோவில் நிதியில் கொண்டு வரப்பட்ட ₹246 கோடி மதிப்பிலான 46 திட்டங்கள் அதிரடியாக ரத்து செய்தார் முதல்வர்!
இனி கோவில் சொத்துக்கள் ஆன்மீக காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி!
"2026-ல் முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி நல்லாட்சி நடைபெற எங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறேன்"
முதலமைச்சர் விஜய் என்பதற்கு பதிலாக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் எனக்கூறிய அமைச்சர் விஸ்வநாதன், உடனே அருகிலிருந்தவர்கள் கொடுத்த ரியாக்சன்
#Madurai | #CMJosephVijay | #Maarathan | #MinisterViswanathan | #Dance | #PolimerNews
ரொனால்டோ & தோனியெல்லாம் சொந்த நாட்டு பிளேயர்ஸ்க்கு எல்லாம் பிடிக்காதக்கு ஒரே காரணம் அடித்தட்டுல இருந்து வந்த ஒருத்தன எப்படி உலகமே கொண்டாடுதுங்கற பொச்சரிச்சலே..😡😡
சிவகாசி MLA வா இருக்கிறதால பட்டாசு ஆர்டர் வாங்கி வந்திருக்கு. இதுவே திருநல்வேலி MLAவா இருந்திருந்தா 6000 கோடிக்கு அல்வா ஆர்டர் வாங்கி வந்திருக்கும் போல.
உலக மகா அயோக்கிய கூட்டம் இது.