வேற்று மொழிகளை மதிப்போம்
உன்னை மட்டுமே துதிப்போம்
இனி வரப்போகும் தலைமுறைக்கெல்லாம்
உனையே நெஞ்சில் விதைப்போம்!
#தமிழே
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
To think is easy, and to act is difficult. To act as one thinks is the most difficult, but you just did that. You have become an inspiration and guide for all of us.
#HBDTamilsLeader68#HBD_IconOfTamils#தமிழினத்தலைவர்68
#ஒப்பிலாத்தலைவன் கண்டார் அண்ணன் @SeemanOfficial. ஈடு இணையற்ற, இன்னதென்று சொல்ல முடியாத, விலை மதிப்பற்ற பரிசொன்றை தந்தார். கடமையைச் சரியாக செய்த நிறைவோடு, 5 நாட்களுக்குப் பிறகு தூங்கச் செல்கிறேன்.
காலை, உறவுகளோடு ஒப்பிலாத் தலைவனைக் காண, செஞ்சிக்கு வருகிறேன்!
#HBDTamilsLeader68
முத்தமிட
கடவுளோடு
தர்க்கிக்க
கல்வி போல
கற்பித்தீர்
பாரதியின் கவிதைகள்
நின் குரலில்
முண்டாசு கட்டியது
சிறுகதை
ஓவியம்
கவிதை
சினிமா
இசை
நடனம்
என
எல்லை இல்லா சாதனைகள் செய்தீர்
சிற்பக்கலை மட்டும்
தப்பியது என நினைத்தேன்
அட
அது நின் உடலன்றோ!
வாழ்க நீ எம்மான்
🙏@ikamalhaasan
Yet another incident which proves that #Rajinikanth is such a cheap person. Listen to what this person says and you will understand. Good to know that the God whom he worships has never given him the peace which he longs for. Thuuuu 💦 @rajinikanth