நம்ம brain ஒரு meaning-making machine! எல்லாத்துக்கும் அதுக்கு காரணம் தெரிஞ்சு ஆகணும். இருட்டை பார்த்து நமக்கு பயம் வருது. ஏன்? அங்க என்ன இருக்குன்னு மூளைக்கு தெரியல. ஏதாவது ஆபத்து வந்தா என்ன பண்றது? அப்படின்ற பயம். ஒரு அந்நியனை பார்த்தா நமக்கு பயம் வருது.
ஒரு பெரிய குடும்பம். நிறைய அறைகள் இருக்கும் வீட்டில் வசிக்கிறார்கள். அதில் நிறைய சம்பாரிப்பது தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் தான். அவர்கள் கொடுக்கும் காசில்தான் பிற அறைகளில் உள்ள இந்தி பேசுகிற குடும்பங்களின் பிழைப்பு ஓடுகிறது. இப்படி காசைப் பிரித்துக்கொடுக்கும்
வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அக்கா இருக்காங்க Ambit la housekeeping work, அவங்க வீட்டுக்காரர் அம்பத்தூர்ல ஒரு கம்பெனில watchman, ரொம்ப கஷ்டப்பட்டவங்க பசங்களை நல்லா படிக்க வச்சாங்க இன்னைக்கு அவங்க பொண்ணு அதே Ambit la வேலைக்கு போறா 35+k salaryயாம் கூட்டி போக cab வந்துச்சு...
இப்ப நடந்த இந்த சம்பவங்கள் அந்த நம்பிக்கைய இன்னும் உறுதிபடுத்தியிருக்கு.
எல்லாரும் இவர்களைப் போலவே நல்லவர்களா இருந்துட்டா இந்த உலகம் எவ்ளோ அழகா இருக்கும்ல😇😇
Lets all try to be part of this.. and make living beautiful..
🙏🙏🙏
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
சட்டம் ஒரு ஆயுதம்:
உ.பியில் ஒரு குழந்தையை கோயிலுக்கு அழைத்து செல்வதாக ஒருவர் அழைத்து செல்கிறார்,மீண்டும் வீட்டில் அழைத்து வந்து விடும் பொழுது அந்த குழந்தையின் கையில் ₹20 இருக்கிறது,அப்பொழுது அந்த பெற்றோர்கள் "உனக்கு எப்படி இந்த ₹20 வந்தது?" என கேட்கிறார்கள் அதற்கு அந்த குழந்தை
உனக்கென்னடா தகுதி இருக்கு என்ன கேள்வி கேக்க ங்கற மாதிரியான உடல் மொழி…. ஆதாரம், புள்ளி விவரங்களோட மறுத்தாலும் இருக்கட்டும், பரவால்ல, அதுக்கென்ன னு எகத்தாளமா பதில் குடுக்கறது னு **** எங்க இருந்து டா வருது உங்களுக்கு இந்த ஆணவமும் அகங்காரமும்….
உங்கள் பெண் குழந்தைக்கு "போடா புண்ணாக்கு டோமரு" என்று சொல்ல கற்றுக்கொடுங்கள்
👇👇
இன்ஃச்டாகிராம் ,சினாப்சாட் என்று பாப்பாபுலரான பல உள்ளது டீன்கள் மத்தியில். படங்கள் பகிரப்படுகிறது.
Online bullying குழந்தைகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் உண்டு.
என் மகளிடம் நான் சொன்னது.
1/
@airindiain
I have cancelled my travel plan on June 25, 2021 due to travel ban.
It's been 60 days still I didn't get my money back.
This is frustrating, I couldn't manage to pay my credit card bills without getting refund.
Please help to refund my money as soon as possible.