Amazing grace. Thanks to the #WomensIPL we’re in for an explosion of opportunity for talent. Truly exciting. (Shared by @LamboriaLal ) https://t.co/9usPBr9As6
@TUTICORINPOLICE@tnpoliceoffl@SouthZoneTNpol@LBalajiSaravan சமீப காலமாக, தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பிஎம்சி பள்ளி பால்பாண்டிநகர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை தன்னுடைய வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய புகைப்படங்கள் அச்சிடப்பட்ட Classmate நோட்டுகளை தன் சொந்த செலவில் ஆர்டர் செய்து ஒவ்வொரு மாணவருக்கும் புத்தாண்டு பரிசாக வழங்கி மகிழ்வித்துள்ளார் ❤️😍😍😍🙏
தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு!
தேவையா தேவையா கொள்ளை நோயில் மக்களெல்லாம் சாகும் போது மதுக்கடைகள் தேவையா?
சட்டம் ஒழுங்கு, மக்கள் வாழ்வை சீர்குலைக்கும் மதுக்கடைகளை திறக்காதே!
எல்லாம் நீங்கள் எழுப்பிய கோஷம்தான் @mkstalin இதற்கு உங்கள் பதில் என்ன?
#குடிகெடுக்கும்_ஸ்டாலின்
PM’s new residence & Central vista cost
= Rs 20,000 cr
= 62 crore vaccine doses
= 22 crore Remdesvir vials
= 3 crore 10 litre oxygen cylinders
= 13 AIIMS with a total of 12,000 beds
WHY?
From Delhi to Lucknow, Surat to Bhopal, huge gap between Death Data and Cremations on ground is critical. My report @themojostory with an undertaker volunteer in Delhi who says "It feels like not just humans, humanity is dying". Bleak, Desolate & what some don't want you to see