The participation of government and constitutional functionaries, such as the Prime Minister, Judges, Chief Ministers, Governors, and Ministers in bhumi pujan, havan, coconut-breaking ceremonies, Vedic chanting, and other Hindu religious rituals before the stone-laying foundation or inauguration ceremonies of public infrastructure has become so common in India that it rarely attracts serious constitutional scrutiny.
Read more: https://t.co/FlH26EGo3T
#ReligiousRituals #BhumiPujan
வீடியோவில் இருக்கும் பெண்ணை 'யாரோ ஒரு பொண்ணு அரைகுறை டிரஸ் போட்டுக்கிட்டு' என்கிறீர்கள் @Keerthana4VNR. அந்தப் பெண்ணின் வீடியோவை பரப்பிய ஆணாதிக்கர்களின் அதே மனநிலைதான் உங்களுக்குள்ளும் இருந்திருக்கிறது! உங்கள் பதிவுக்கும் பேச்சுக்கும் இப்படியொரு முரண்பாடு இருந்திருக்கக்கூடாது🤦♀️😡
“அவதூறு பரப்புகிறார்கள்”
இது யார் என்று தெரிகிறதா..? சட்டென அமைச்சர் கீர்த்தனா மேடையில் கொடுத்த ரியாக்ஷன்
Minister Keerthana | TVK | Sivakasi
#PoliticalSpeech#Newstamil24x7
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women?
For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter?
Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial?
When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute.
And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).
The Allahabad High Court recently flagged what it described as the "clear misuse of the POCSO Act" by the parents of the victims who submit forged school certificates to show the victims as below 18 years of age.
Read more: https://t.co/U3bFHBvH4m
#AllahabadHighCourt#POCSOAct
கேரள மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 2ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
மகாத்மா அய்யன்காளி விருது
மாண்புமிகு கேரள முதல்வர் வி.டி.சதீசன் அவர்களுக்கும்
ஸ்ரீ நாராயண குரு விருது சிபிஐ மூத்த தலைவர் மேனாள் அமைச்சர் சி.திவாகரன் அவர்களுக்கும்
வழங்கப்படுகிறது.
தலைமை செயலாளர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்!
இடதுசாரிகளைக் குறிவைத்துத் தாக்கியுள்ள தலைமைச் செயலாளர், இனிமேலும் நடுநிலையுடன் செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை; எனவே, அவர் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. தமிழ்நாடு அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #TamilNaduGovernment #ChiefSecretary #Gujiliamparai #Tahsildar more : https://t.co/QSCpVI5KUn
“திமுகவில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி வழங்க வேண்டும்”
கட்சிப் பதவியில் இருந்தே மாற்றத்தை உண்டாக்க திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி வலியுறுத்தல்
#Kanimozhi#DMK#Reservation#News18TamilNadu | https://t.co/1SaYcEmmws
கர்ணன் குறித்து எத்தனை படங்கள் வந்தாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டாட தயாராக இருக்கிறோம் ❤️ ஆனால், இந்த கர்ணன் டீசர் கவனம் ஈர்க்கவில்லை; ஈர்க்கவே இல்லை! 😡 வெறும் கொடுத்த வாக்குக்காக மட்டுமேவா கர்ணன் நினைவுகூரப்படுகிறார்? 😡😡😡😡 @DirRameshVarma
https://t.co/Hk99UsFbiY
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரின் சித்தாந்த சாய்மானம் அம்பலப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று #CPIM சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை...
Advocate Cannot Disclose Client's Confidential Information Even If She Turns Adversary : Supreme Court Upholds Lawyers' Suspension |@mittal_mtn
https://t.co/4GzRp1oZA2
#JUSTIN | படப்பை அடுத்த வடமேல்பாக்கத்தில் இடி விழுந்ததில் மீன் வியாபாரியான சங்கர் (47), அவரது மகன் சந்திரன் (9) இருவர் உயிரிழப்பு.
கனமழை காரணமாக மகனை அரசுப் பள்ளியில் இருந்து ஏரிக்கரை வழியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது இடி தாக்கியது.
‘பார்த்த ஞாபகம் இல்லையோ...’ பாடலில் சுசீலா அம்மாவின் வசீகரிக்கும் குரலையே மறக்கச் செய்து இதயம் ஈர்த்தது நிச்சயமாக செளகார் ஜானகியும் அவர் அணிந்திருக்கும் இந்த காஸ்டியூமும்தான்!
‘புதிய பறவை’ படத்தின் தயாரிப்பாளரும் சிவாஜிதான்.
‘புதிய பறவை’ தாண்டி செளகார் ஜானகியின் எத்தனையோ படங்களை பார்த்திருந்தாலும் ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு டஃப் ஃபைட் கொடுத்து காமெடியில் கதிகலங்க வைத்த செளகார் ஜானகியை ரொம்பவே பிடிக்கும் ❤️💥