When asked about Tiruchuli’s leading performance, DMK IT wing state deputy secretary @MaduraiSBala , who is working on the ground in Virudhunagar, said, “Minister @TThenarasu has built a solid foundation in his constituency over the past 25 years. Every branch in Tiruchuli has a well-established booth-level cadre base. Most importantly, the minister has ensured that all government welfare schemes have reached every household in the constituency.”
He added Thennarasu has also set up a mechanism to cross-check the field activity of booth committees, which has helped Tiruchuli stay ahead in the membership drive.
@xpresstn@NewIndianXpress
https://t.co/j0umIWJ44t
OBC வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் (அதாவது தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட BC, MBC வகுப்பை சேர்ந்தவர்கள்) Civil Services (IAS, IPS...,) தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் Creamy layer காரணங்களை சொல்லி அவர்களுக்கு பணி வழங்குவதில் Department of Personnel and Training தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று திமுக @arivalayam தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர், கழக பொருளாளர் அய்யா TR பாலு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்...
என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் - பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் - மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு - சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!
IAS பதவிகளை தனியார்மயமாக்கும் மோடி!
நிர்மலா சீதாராமன் மருமகனுக்கு எப்படி பிரதமர் அலுவலக பதவி!?
2021 ல் தேரந்தெடுக்கப்பட்ட 31 பேரின் பின்புலம்!
#lateral_entry
Coaching Institues மூலம் வட இந்திய முதலாளிகள் 5 ஆண்டுகளில் சம்பாதித்த தொகை எவ்ளோ பாருங்க!!
அதன் மூலம் நம்ம கிட்ட மோடி அரசு வசூல் செய்த GST தொகை எவ்ளோ பாருங்க!!!
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் பாமகவுக்கு தொகுதி பெறுவதற்கும், அன்புமணிக்கு அரசியலில் ஏதாவது முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் டாக்டர் ராமதாஸ் செய்த சந்தர்ப்பவாத அரசியலை அடித்து சுக்குநூறாக்கியுள்ளது RTI தகவல்...
டாக்டர் ராமதாஸ் அவர்கள் அரசின் தரவுகள் தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதுவும் அப்பட்டமாக தெரிகிறது.
நிதீஷ்குமாரை பார்த்து தேஜஸ்வி சொன்னது டாக்டர் ராமதாசுக்கு பொருந்துகிறது
மோடிக்கு மிகவும் நெருக்கமான UPSC Chairman மனோஜ் சோனி ராஜினாமா!
IAS தேர்வில் Fraud பண்ணி வெற்றி பெற்ற பெண்....
கோத்ரா முதல் ராஜினாமா வரை...
RSS சங்கல்ப் தாக்கம்...
UPSC Members பின்புலத்தை பாருங்க!!
நாம் தமிழர் @NaamTamilarOrg தம்பிகளுக்கு #வாஜ்பேயி தெரியுமா!?
கோழை சீமான் @Seeman4TN
வாய் பேசாம பயந்த நாட்கள்!!
தமிழ்செல்வனா!? மாதவனா!??
#மபொசி க்கு அடிக்கிற போஸ்டர்!!
இயக்குனர் பா. ரஞ்சித்தின் Target என்ன!?
திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவை அடுத்து அவரது ஆதரவாளர்கள் விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை நோக்கி நகர இருக்கிறார்கள். அதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கிற்காக தான் ரஞ்சித் குமுறுகிறார்.
ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்ப்பதில் திமுக தலைமையிலான கூட்டணியில் அண்ணன் திருமா உறுதியோடு நிற்கிறார். ஏனென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த தலைவர்களான மாயாவதி, மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான், பிகாரின் முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மன்ஜி, ராம்தாஸ் அத்வாலே.... என்று பலரும் ஆர்எஸ்எஸ் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்கள். ஆனால் அண்ணன் திருமாவளவன் அப்படி கிடையாது! எனவே இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் மறைவை தனது 'திருமா எதிர்ப்புக்கு' பயன்படுத்துகிறார் ரஞ்சித். அந்த வகையில் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார். அது நிச்சயம் நடக்காது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமானவர்களையும், அதற்கு உடனிருந்து காட்டிக்கொடுத்தவர்களையும் நோக்கி கோவப்படாமல் திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் முனைப்பாக இருப்பதை ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் புரிந்து கொள்ளாத அளவுக்கு Political amateur ஆக நிச்சயம் இருக்க மாட்டார்கள்.
ஆம்ஸ்ட்ராங் மறைந்த நொடி முதல் ரஞ்சித் பரபரப்பாக இருப்பதை பார்த்தால் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை பொறுப்பை Target செய்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது!!