"தமிழர் தடம்" என்ற தமிழர்களின் புலம்பெயர்வு தொடர்பான தரவுகளை ஆவணப்படுத்தும் புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் "தமிழ் மணம்" திட்டத்தின் கீழ் பத்து கலை பயிற்றுநர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டன.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
@CMOTamilnadu@mkstalin@mp_saminathan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களிடம், என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL) நிறுவனத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இடைக்கால ஈவுத்தொகையான 17 கோடியே 32 இலட்சத்து 92 ஆயிரத்து 926 ரூபாய்க்கான காசோலையை
1/2
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி நகராட்சியில் 31.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR
ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை மாநில அரசு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாநில அரசு விருதிற்கு
1/2
2/2
தேர்வு செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி மு.சூடாமணி அவர்களுக்கு மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் அவர்கள் மாநில அரசு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |
நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!
தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.
ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.