ராமநாதபுரம் : திருவாடானை அருகே பத்திரப் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மாலினி..பத்திரப்பதிவு செய்த நபரிடம் பேசும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து சார்பதிவாளர் மாலினி இடமாற்றம்..
இந்த விவகாரம் குறித்து மாவட்ட பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "வைரலான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்!
#Ramanathapuram | #Thiruvadanai | #Bribery | #RegistrationOffice
@shanmugamchin10 இப்படியே போனா நாடு நாசமாகும், எதுவும் நம்மை விட்டு போகலாம் ஆனால் படிப்பு ஒரு நாளும் நம்மை விட்டு போகாது, படித்த படிப்பை யாராலும் நம்மிடம் இருந்து பிரிக்கவும் முடியாது
कोई तो वीडियो बना रहा होगा लेकिन मदद के लिए नहीं आया
इंसानो में जैसे इंसानियत मर चुकी है **** कोई भी घटना होती है
पहले वीडियो बनाने लगते हैं*****
#SaturdayVibes#eidevinlópez
இந்த கட்டிடத்தை பார்த்தவுடன் ஏதோ பெரிய காலேஜ் என்று நினைத்தேன்
ஆனால் இது அரசு நடுநிலைப் பள்ளி. மக்களின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கட்டிக் கொடுத்தது
எப்படி இவரை மக்கள் மறந்தார்கள்? சத்தியமா புரியல
😦😦😦