#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
எங்கு எப்படி ஆரம்பித்தாலும் என்னவாக பரிணமித்தார் ன்னு பாத்தா ‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என திராவிடர்கள் கூடி படிப்படியாக வளர்ந்த நாட்டில், தன் இருப்புக்காக ‘தலித் அல்லாதார்’ கூட்டத்தைக் கூட்டிய இராமதாசாகத் தான் நினைவில் நிற்கிறார்.
வரலாற்றில் அப்படியே குறிக்கப்படட்டும்.