’’இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து, அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துடுறாங்க!’’னு தேர்தலுக்கு முன்பு விஜய் பேசினார்.
இந்த ஒரு மாதத்துல அவர்கள் பண்ண சம்பவங்களின் தொகுப்பு இது!
#tvk#TVKVijay#TVKFails#tvkilies
இனமானம் கொண்ட ஒரு
ஈழ தமிழச்சியின் வளர்ப்பு..
அப்பா ஒரு மாநிலத்தின் முதல்
குடிமகன்..முதல் அமைச்சர்..
மாநிலத்தையே ஆளுமை செய்கிறார்..
என்றபோதும்..இது எதுவும் உன்னை
அசைத்துக்கூட பார்க்கவில்லை
என்பது பெரும் வியப்பு தான் தம்பி.
அம்மாவின் அன்பிற்கும்..
அவள் மனக்காயத்திற்கு முன்னால்
அத்தனையும் தூசு தான்..
அருமையான பெண்மணி திருமதி
#சங்கீதா..!!!!
@Vijayimmanuel6@CMOTamilnadu இதனால தான் உங்கள தற்குறினு சொல்றோம். மட பயலே! அதே பொனத்த வெச்சி தான டா நீங்க ஆட்சி புடிச்சீங்க. சட்ட ஒழுங்கு சரி இல்ல, திமுக தீய சக்தி... அண்ணன் வந்தா சிங்கப்பெண் படை கழட்டி மாட்டிடும் னு உருட்டும் போது உங்களுக்கு வெக்கமா இருந்துச்சா. இப்பொ எங்கள கேள்வி கேக்குற... சொட்ட பயலே.
@rajakumaari ஏம்மா... இத தான நாங்க election க்கு முன்னாடியே சொன்னோமே... உங்கண்ண மாற்றம் இல்ல ஏமாத்துறாரு னு... அப்பெல்லாம் எங்க தளபதி தான் த.நா வ தூக்கி நிருத்தவந்தவர்னு கூவி கூவி C.M ஆக்கிட்டு, இன்னிக்கி வந்து குத்துது கொடையிதுனா எப்பிடி? wait for more shocker to come! Welcome to TVK aatchi.
A Wise Man Once Said🔥
நீங்கள் ஒரு மாநிலத்தை ஆள்வதற்கு, ஒரு பாலிசியை உருவாக்குவதற்கு என்ன படிச்சு
இருக்கிறீர்கள் ? புதிய திட்டங்கள் உருவாக்க ஒரு தலைமை பண்பு எங்கே இருக்கிறது?
#tvkfails#TVKVijayFails#CockroachJantaParty