இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
#starikelungal Before the toss @s_badrinath commented on @KagisoRabada25 's statement. But Rabada sonathula thappu iruka mari therila. Ithuku munalam matches both batting & bowling = low score thriller irukum but ipo full batting t20 250 common means what bro? Its very wrong bro?
@Rk_life_tweets @Political_satir @grok@TVKVijayHQ@LoyolaMani@actorvijay ஆங்கிலம் வாசிக்க தெரியுமா? அதில் பயணிகள் பட்டியல் 6 பேரு னு தெளிவா இருந்துச்சே அது கண்ணு தெரிலையாடா வெண்ணை.. அதுக்குத்தான் படிங்கடா படிங்கடான்னு சொல்றது.
@nothinfsake@sangeet29332013@idumbaikarthi Ithuku peru thaan kirukku thanam, antha year um avaru politics ka pannaru.. athuku aprm avaru growth vera mari irunthathu apo avaru vantha crowd handle pana mudiyathu. But avaru name la ellam poitu thaan irunthuchu. Seeman anaiku Rajini ah meet panatha apo enna solrathu..
@asokseran@DrSharmila15 200 ரூபாய் ப்ரோ, உதயநிதி பேர விட்டுட்டீங்க பாருங்க.. பாவம் அந்த ஆளுக்கு நடிக்க தெரியலைன்னு அரசியல் பக்கம் கூட்டிட்டு வந்தாய்ங்க ஆனா அவருக்கு அதுவும் வரல பெரிய தத்தி கபோதி போல
@DrSharmila15 அப்போ மணிப்பூர் ல நடந்த மாதிரி நடந்தா தான் தப்பு, தமிழ்நாட்டுல நடக்குற வன்முறையெல்லாம் திராவிட மாடலோட வளர்ச்சியோ? எல்லாம் உங்க திராவிட அப்பாவோட வழிய பின்பற்றி நடக்குறாங்களோ. அதுசரி அந்த குடும்பமே அப்டிதான
@sunnewstamil@SPK_TNCC@mkstalin ஆமா இவருக்கு பட்டினிய பற்றி நன்கு தெரியும் அதனால தான் யாரும் பசியோடு இருக்கக்கூடாது எல்லாரும் குடிச்சு பசி தீத்துக்கணும்னு சொல்லி டாஸ்மாக் கள்ளச்சாராயம் லாம் விக்கிறாரு.
@tncpim@Shanmugamcpim இன்று மதுரை மக்கள் செய்தது சரியே. அன்றிலிருந்து இதுவே மதுரை மக்களின் நிலைப்பாடு. ஆனால் இந்த பிரச்சினையை இத்தனை ஆண்டுகள் இல்லாது தூண்டியது யார்,அன்று அங்கு வந்து பிரியாணி உட்கொள்ளச் செய்தது யார்? பன்றிகளை நேந்து விடத் தூண்டியது யாரென்று அனைவருக்கும் தெரியும் அது குறித்து மௌனம் ஏன்