@VenkateshRS2406 அப்படியா! நன்றி சகோ, நான் உங்க காணொளிக்குக் காத்திருந்தேன். கத்தாரிலிருந்து நான் உங்கள் காணொளிகளை பார்த்தே தகவல்களைத் தெரிந்து கொண்டேன். சரி யூடியூப் தொடங்கினால் அதன் கணக்கு விவரத்தை எனக்கு அனுப்பவும்.
@VenkateshRS2406 என்ன வெங்கடேஷ் சில நாட்களா நிறைய தகவல்கள் வந்துடுச்சு Harmuz, US 250ஆவது விடுதலை ஆண்டுக் கொண்டாட்டம், முன்னாள் உச்சத் தலைவர் இறுதிச் சடங்கு, இரு நாட்டுத் தாக்குதல், போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து... ஆனால் உங்களது Decode காணொளி மட்டும் வரவில்லை. .,
@devpromoth உனக்கு என்ன யாராவது செய்தி ஊடகத்துறையில் தெரிந்தவர்கள் வந்தால் அவர்களிடம் பொறை பொறுக்கலாம்னு எதிர்பக்குற. இப்போ ராஜ்மோகனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப் பட்டதுதான் உன் கண்ணை உறுத்துதா? அவர் பட்டியல் சமூகத்தவர் என்பது முன்னரே தெரியாது என்பதால் அது தவறா?
Diploma, B.E படிக்குற, படிச்சு முடிச்ச, oil & gas field ல வேலை சேர விருப்பமுள்ள நண்பர்களுக்கான பதிவு. நான் இருக்கது NDT inspection department. அந்த துறையில எனக்கு தெரிஞ்சத சொல்லிட்றேன். ASNT level 2 ன்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அதுல MT, PT, RT, UT, VT ன்னு பேசிக் அஞ்சு மெத்தேட்