மத்திய பிரதேசத்துல காங்கிரஸ் தோல்விக்கு இரண்டு காரணம் @INCIndia
1. கூட இருந்து உழைச்சு அவர்களை எம்பி ஆக்கி உட்கார வைக்க திமுக போல உணர்வுள்ள உழைப்பாளிகள் அங்கே காங்கிரஸ் கூட இல்லை...
2. மத்திய பிரதேச காங்கிரஸ் பூராவும் மாணிக்தாகூரா @manickamtagore இருப்பாய்ங்க போல!
https://t.co/vRpBu0qpf8
இன்னும் எத்தனை மாணவர்களுக்கு அநீதி இழைக்க போறீங்க @cbseindia29
How many more students are you going to do injustice to? @cbseindia29
வட இந்தியாவில் மத வெறி போய் பொதுமக்கள் மீது எப்படி தாக்குதல் நடத்துகிறார்களோ அதே போல தமிழ்நாட்டில் போதை வெறி தலைக்கு ஏறி போய் தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து இருக்கிறது
சாப்பிட்டதற்கு காசு கேட்டதால் கொலை, கால் மேலே பட்டபோது பார்த்து போங்கள் என சொன்னர் கொலை, பள்ளி மாணவர்கள் சக மாணவனை குத்திக் கொலை என கண் மூடித் தனமாக இந்த போதை கொலைகள் அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகின்றது
இப்படி போதை தாக்குதல் சம்பவம் நடந்தவுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதோடு திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இருந்து விடுகிறது. ஆனால் முக்கிய காரணம் போதை பொருள் சர்வ சாதாரணமாக புழங்க காரணமாக இருக்கும் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சென்னை போன்ற நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை அத்தனை இடங்களிலும் போதை பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.
ஊழல் அதிகாரிகள் மீது பயன்படுத்தவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலின் தன்னிடம் இரும்பு கரம் இருக்கிறது என சொல்வது வீணானது.
ஒரு வெற்றிகரமான யூடியூபராக இருப்பதற்கு எத்தனை ஆய்வும், அறிவும் தேவைப்படுகிறது என வியந்து நிற்கிறேன்!
தவறவிடக்கூடாத காணொலி.
நமது தமிழ்நாட்டைப் பற்றி நமக்கே திருப்பிக் காட்டும் காலத்தின் கண்ணாடி. 👏💐
#SelfRespectMovement#CMStalininOxford
https://t.co/5VP1X7F9sk
இரு மொழிக் கொள்கை ஏன் வேண்டும் என்று மோடியே பதில் சொல்லிவிட்டார்:
1. இடது புறத்தில்: அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பேசி அசத்திய இந்திரா காந்தி.
2. வலது புறத்தில்: பாரின் தலைவர்கள் ஒருவருக்கும் புரியாத கிந்தியில் பேசும் மோடி.
ஆம்! காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகள் பாஜகவிடம் தோற்கவில்லை. அது உருவாக்கிய "வாட்ஸ்சப் பல்கலைக்கழத்திடம்" தான் தோற்றுக் கொண்டிருக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் காணவேண்டிய அற்புதமான காணொலி. 👏
25 June
VP Singh
He built social justice over existing injustice. remembered on his birthday.
சமூகநீதியை அமுல்படுத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காத்திட்டவர்.
#vp_singh#விபி_சிங்#social_justice