பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்தவர்க்கு கடிதம் எழுதும் நிகழ்வில் தோழர் விக்ரமன் புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களுக்கு கடிதம் எழுதும் காட்சியை முற்றிலுமாக நீக்கியுள்ளது விஜய டிவி. இந்திய அரசியலைமப்பு தந்தையை புறக்கணித்தது கண்டிக்க கூடிய செயல் ஆகும்
#VaathiVikraman
எது அறமோ! @RVikraman
அந்த பக்கம் நிற்ப்பது தான் நீதி!!
அறம் தான் வெல்லும்
@TechCooll
@Vikramanfanbb6
@Vikraman__Army @VikramanarmyBB6
@Biggboss4_tamil @vijaytelevision@aram_vellum