Colony னு ஒரு கொரியன் ஜோம்பி வைரஸ் படம்.. 🔥
Train To Busan படம் எடுத்த அதே டைரக்டர் தான் 🔥🔥
மிரட்டி விட்டுருக்கான், கிளைமாக்ஸ்ல
கட்ட பறக்குது.. கொட்ட தெறிக்குது 🔥
தமிழ் dubல இருக்கு, link வேணும்ன்னா 1st comment ல என்னோட telegram id இருக்கும் அதுல வந்து ஒரு hi போடுங்க 🙏🏻😎
நாம் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்தால் வலுவான செயல் திட்டங்களோடு களமிறங்கினால் எந்த அடையாளத்தையும் காட்டி எவராலும் ஓரம் கட்ட முடியாது..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக
எந்த ஒரு இயக்கமும் கொள்கை சார்ந்து இயங்கவேண்டும். இயக்கத்தை நேசிக்க வேண்டும்.கொள்கையை புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை நேசிக்க வேண்டும்..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக