#TNBillForSaivamReligion
We request tamilnadu cheif minister
@mkstalin sir,we vellalar are living allover tamilnadu, now we are planned to go for our mother religion because of vellalar name issue, so kindly create the committee and take steps for that
@arivalayam@ptrmadurai
பாரம்பரிய வேளாளர்களின் சாதி பெயர் அரசியல் காரணங்களுக்காக பள்ளர் சமுதாயத்திற்கு தாரை வார்த்தே....
வேளாளர்கள் காலச்சக்கரம், பண்பாடு ,வரலாற்றை பாதுக்கவே தாய் மதம் செல்கின்றோம்.....
பாஜகவை ஒழிப்போம் 💯
#TNBillForSaivamReligion@ereswaranoffl@mkstalin@Swamy39 @BJP_Gayathri_R
வேளாளர்களின் சாதி பெயரை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பள்ளர் சமுதாயத்திற்கு #பாஜக வழங்கியது.....
தமிழக அரசு @mkstalin இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் 🙏
வரலாறு அடிப்படையில் கட்வெட்டு அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
#TNBillForSaivamReligion@ereswaranoffl@BJP4TamilNadu
தமிழகத்தில் கலாச்சார சீர்கேட்டை தடுக்கும் விதமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய 42 வேளாளர் சமுதாயங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். 💪🏼 வாரீர் !!! வாரீர் !!!
#BAN_DKV
மாணிக்கவாசகர்.
9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த (வெள்)வேளாளர். அரிமர்த்தன பாண்டியன் இவரின் கல்விகேள்விகளை கண்டு வியந்து தலைமை மந்திரி பதவியை இவருக்குக் கொடுத்தான். இப்படி வாழ்ந்த (வெள்)வேளாளர் இன்று நடுத்தெருவில்.
#இந்துமத_வெளியேற்றமே_விடுதலை
உறவுகளுக்கு வணக்கம்
பணி சுமையின் காரணத்தால் என்னால் இன்று நடைபெற்ற Trending-ல் முழுமையாக பங்கேற்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது
இந்த தவறுக்கு உறவுகள் என்னை மன்னிக்க வேண்டும் என வேண்டுகிறேன்🙏🏻
@TNVIPITWING@PageVellalar @gounderism @PasangaVellalar