@AshlyMrLonely@sindhu_515 பெலிக்ஸ் ஜெரால்டு மூலம் தவெக தூது விட்டான், ஆனால் இவனை பற்றி நன்கு தெரிந்த தளபதி வாய்ப்பு தரவில்லையாம்.
அதனால் திமுக பேரம் முடிந்துள்ளது. இனி தவெக எதிராக மூளைச்சலவை செய்வான்.
முதல்வர் விஜய் என்ன செஞ்சாலும் இதெல்லாம் நாங்க அப்பவே பண்ணிட்டோம்னு எதையாவது தூக்கிட்டு வருவானுங்கலே...
அந்த மாதிரி எந்த கொத்தடிமையாவது இன்னிக்கு இந்த போட்டோவ தூக்கிட்டு வந்தானுங்களா?...