போன வருசம் இந்நேரம் நாய் போட்டோ போடாதனு நாய் மாதிரி கத்திகிட்டு கிடந்தோமேயா,பீஸ்ச பிடுங்குனா தான் ரிப்ளை பண்ற ஆப்சன்லாம் இருக்கதே கண்ணுக்கு தெரியும் போல..
யார் என்ன கேள்வி கேட்டாலும் திமுக, திமுக.. என்று சுவைக்க சொல்லி புது முதலாளி உத்தரவு போல..
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1885ல் 'ஆலன்' என்ற பிரிட்டீஷ்காரன் உருவாக்கினான். அப்படிப்பட்ட கட்சியில் இருந்து கொண்டு 2026ல் மற்றவரை பார்த்து கொத்தடிமை என்று திட்டுகிறார் 'குலக்கொத்தடிமை'.
ஒரு பேட்டி ஒரே ஒரு பேட்டி ஒட்டு மொத்த north India ambedkarites close.
#NehaBora புதுசா எதுவும் சொல்லவே இல்லை அம்பேத்கர் பேரன் Anand teltumbe சொன்னது தான் சொல்றாங்க, கீதா சொல்றதை தான் சொல்றாங்க, ஏன் திருமாவளவன் சொல்றதை தான் சொல்றாங்க.
North Indian ambedkarites சங்கி கூட்டத்திற்கு விலை போகி விட்டார்கள். அதை தான் Neha சுட்டி காட்டுறாங்க, உடனே அவர்களுக்கு ஒரு ஜாதி பட்டம் கொடுக்கிறியே ப்ரோ.
Neha inclusive ஆக சொல்றாங்க let's fight together என்று, ஆனால் நீங்கள் exclusive ஆக பேசி கொண்டு இருக்கீங்க.
ஒரு சிறந்த சனாதனி ஆக வர உனக்கு அனைத்து தகுதியும் இருக்கு ப்ரோ.
திமுக தலைமையே more power to you சொல்லிட்டு நகர்ந்துடுச்சு, ஆனா கனிமொழி, தமிழச்சி முதல் இணைய woke நண்பர்கள் வரை எல்லாருமே மேயர் ப்ரியா விசயத்துல கண்டுக்காம இருக்காங்க..
எல்லார் முகமூடிகளும் மெல்ல மெல்ல கழண்டு விழத்தானே செய்யும்..
@arulmozhi_25 நீங்க தானே. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் licia ronzulli கொண்டு வந்தார் என்று எல்லாம் எழுதின. அவங்க எல்லாம் என்ன இப்படி விட்டுட்டு போனார்களா. இப்போ பதில் சொல்லுங்க
Medias are real power houses போல, ஒருத்தர் மொட்ட கடிதம் post பண்ணி மன்னிப்பு கேட்கிறார் அதையும் accept pannikraanga, இன்னொருவர் CM ya விஷ கிருமி சொல்றார்... நடத்துங்க 😔
Controversial take: I went down the Instagram rabbit hole and noticed how many “day in the life” videos were by North Indians. I think it’s partly cultural. Many grew up in cities with severe resource scarcity, regardless of their own family’s wealth.
என்னங்க சார் உங்க லாஜிக்
இங்கு விலை வாசி உயர்வு பற்றி கேட்டா விஜய் அரசு பொறுப்பேற்க கூடாதாம்
50 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் தான் பொருப்பாம்
அதே தேசிய அளவை கேட்டால் ஆளும் பாஜக பொருப்பாம்
முன்பு ஆண்ட உங்க காங்கிரஸ் பொறுப்பில்லை
மற்ற மாநிலங்களை விட இங்கு தான் விலைவாசி உயர்வு
On one hand, Indians are accused of being cheap labour who never shut their laptops at 5 PM and work weekends, hence corporates prefer them over Americans and Europeans. On the other, when they post videos of themselves relaxing at work, they're shamed and reported to their CEOs