இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியை பற்றி பேசாமல்!
மொத்த மீடியாவும் 2 ஆம் இடம் பிடித்த திமுக பத்தி தான் பேசிட்டு இருக்காங்க
நாங்க யாருன்னு இனியாவது தெரிஞ்சுக்கங்கடா 🔥🔥🔥🔥
🖤❤️🔥🔥🔥🔥🔥🔥💪 @TVKVijayHQ
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் வெற்றி பெற்ற அதிமுக இரண்டிலும் தோல்வியடைந்திருக்கிறது. திமுக தனியாக நின்று சென்ற முறையைவிட இப்போது கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது. நாதக காணாமல் போய் விட்டது.
ஒரு ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது என்பது norm, ரொம்ப அலட்டிக்காதீங்க, இருந்தாலும் வாழ்த்துக்கள். ஆனால் 10000 லீடிங் ரொம்ப கேவலம்.
நான் தேர்தலன்று எழுதிய பதிவில் சொல்லியது போல் யார் இந்த தொகுதியில் வெற்றியடைகிறார்கள் என்பதைவிட, திமுக வாங்கும் வாக்குகள் எவ்வளவு, கூட்டணிகள் இழந்ததால் உண்மையில் இழந்த வாக்குகள் எவ்வளவு என்பதை ஆராய்ந்து எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்.
சென்ற முறை, மதுராந்தகத்தில், மொத்தம் பதிவானது - 198551,
அதிமுக கூட்டணி- 69284,
தவெக - 62090,
திமுக கூட்டணி - 59838
இம்முறை முடிவுகள்...
மொத்தம் பதிவானது - 183422 (- 15129)
தவெக - 74848 (+ 12758)
திமுக - 54008 ( - 5830)
அதிமுக - 47458 ( - 21826)
இந்த தேர்தலில் சென்ற தேர்தலை விட 15129 ஓட்டுகள் குறைவாக பதிவானதால்..எல்லா கட்சிகளுக்கும் இந்த இழப்பு இருந்திருக்கும்.
இந்த கட்சிகள் வாங்கியிருக்க வேண்டிய வாக்குகள் (-)7.6 % அதன்படி அவர்கள் எவ்வளவு வாங்கியிருக்க வேண்டும், எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள் 👇👇
தவெக - 57834 வாங்கியது 74848 (+ 17014)
திமுக - 55291, வாங்கியது 54008 ( - 1283)
அதிமுக - 64019, வாங்கியது 47458 ( - 17081)
கம்யூனிஸ்ட் வாங்கியது - 1986
தவெக இந்த தேர்தலில் கூடுதலாக 17014 வாக்குகளை பெற்றிருக்கிறது, திமுக 1283 வாக்குகளும், அதிமுக 17081 வாக்குகளும் தோராயமாக இழந்திருக்கிறது.
திமுக கணக்கு - இழந்தது 1283, அதாவது
INC + VCK + MDMK + IUML + கம்யூனிஸ்ட் = 1283
அதில் தனியாக இப்போது கம்யூனிஸ்ட் - 1946.
ஆக ஆக ஆக ஆக.....
INC + VCK + MDMK + IUML+ CPi + CPM ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு போனதால் திமுக #இழந்தது 1283 ஓட்டுகள்.
நண்பர்களே தொகுதிக்கு இந்த 6 கட்சிகளும் சேர்ந்து வைத்திருக்கும் ஓட்டுகள் 1500-2000.
இந்த 2000 ஓட்டுகளை வைத்து அவர்கள் பேசிய பேச்சு, திமுகவிடம் வாங்கிய சீட்டுகள், அனுபவித்த சொகுசு, கடைசியில் முதுகில் குத்தியது எல்லாவற்றையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இனி வாழ்வோ சாவோ அவர்களை அருகில் சேர்க்க கூடாது.
அதிமுகவிலிருந்து , பாமக மற்றும் பாஜக வாக்குகள் சுமார் 8000 மும், அதிமுகவின் ஓட்டு சுமார் 9000 மும் தவெகவிற்கு சென்றிருக்கிறது.
இந்த கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுக 54008 ஓட்டுகள் வாங்கியிருக்கு. தொகுதிக்கு 2000 ஓட்டுங்களுக்காக இத்தனை நாள் தோளில் தூக்கி சுமந்த வேதாளங்களை (காங்கிரஸ் + விசிக + IUML+ மதிமுக +கம்யு ) இனி அந்த கட்சிகள் வேண்டாம். இவர்கள் நம்மை விட்டு விலகியதால் நமக்கு எந்த பின்னடைவும் இல்லை என்பதை இதைவிட வேறு சான்று வேண்டுமா?
அதேபோல் இந்த உண்மை வெட்ட வெளிச்சமாக ஆனதால் காங்கிரஸ் + விசிக + IUML தவெகவிலிருந்து விரைவில் விரட்டப்பட்டு, அதிமுக உடைந்து தவெக செல்லும், உடனடியாக பாமக உள்ளே நுழையும். கம்யூனிஸ்ட் நிச்சயம் வெளியே வரும்.
அதிமுகவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். திராவிட கட்சிகள் இரண்டும் சேர்ந்து வாங்கியிருக்கும் ஓட்டுங்களுக்கு பக்கத்தில் கூட வராத தொலைவில் இருக்கிறது தவெக என்பதே அவர்கள் நினைவில் கொள்ளட்டும். சிங்கம் போல் களத்தில் போராடிய பரந்தாமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இதை போல் தாராபுரத்தையும் decipher செய்கிறேன். இதில் எதாவது தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.
#பகிர்வு
உண்மையாகவே வேங்கைவயலில் நடந்தது இது தான் 25"ம் தேதி இரவு 15"பேர் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடத்தை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நடத்தியது மட்டுமல்லாமல் குடித்து கும்மாளம் போட்டு விட்டு இந்த மலம் கலந்த வேலையை செய்தாக தான் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்..
இதை சாதி பிரச்சனையாக ஊதி பெரிதாக உருவாக்கியுடன் உடனடியாக அவர்களை அடையாள காட்டி இதை செய்தால் பட்டியிலன மக்கள் மீது சாதி இந்துகளிடம் பொதுசமூகத்திடமும் வெறுப்பு ஏற்படும் என்று தான் திமுக இதை தள்ளி போட்டு தன் மீது சிலுவை போட்டு கொண்டு இது நாள் வரை பழி சுமந்து கொண்டு வந்துள்ளது..
#Vengaivayal #VCK #DMK #Alien #OnionRost
சாதிக்கட்சி விசிக எனும் பெரும்பீடை ஒழிந்தது 🤣🤣...
நான் மே மாதமே சொல்லியிருந்தேன் அன்று சொன்னது இனிமேல் விசிக என்ற ஒரு பறையர் பெரும்பான்மை சாதிகட்சி தேவை இல்லை
எந்த ஒரு பெரும்பான்மை சாதி ஓட்டு வாங்க திமுக மெனக்கெட வேண்டாம்..
பறையர் ஓட்டு என்றாலும் பெரும்பான்மை சாதி ஓட்டு திமுகவிற்கு விழாது..
விழாத ஓட்டுக்கு நாம் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியிருந்தேன்..
திமுக அதை இன்று செய்து காட்டியுள்ளது 💥💥💥..
நன்றி தலைவரே 🔥🔥
@arivalayam@mkstalin@Udhaystalin@RSBharathiDMK@dmk_raja
இந்த இரண்டு தொகுதியும் திமுக தொகுதியே இல்ல டா
அதுல எங்க வோட் பேங்க்கை secure பண்ணி குடுத்த தவெக க்கு நன்றி
உங்களுக்கு இந்த இரண்டு தொகுதியும் அத்தியாவசியம்
எங்களுக்கு ஆடம்பரம்😎
பேராசனின் அடுத்த ஸ்டெப்
அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஒரு பாசிசத்துக்கு எதிரான போராளி என்று முதல் முறை கூறியவன் இந்த #RSS_தாய்மாமன் சோபாவளவன் 😊..
இப்டிக்கு #RSS_தாய்மாமன்
Plz Use Headphones For Better Surround Sound...
Dolby Atmos தொழில்நுட்பத்தில் @mkstalin தலைவர் அவர்களது குரல்... 🔥
2 முத்தமிழறிஞர் கலைஞர்
4 அண்ணன் வெற்றி கொண்டான்
6 அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
எல்லாம் சேர்ந்தது தான் நேத்து நம்ம தலைவரோட Speech 🔥🔥🔥
The OG Thalabathi Stalin Is Back ✅