MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.
அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் 'வெற்றி' என Sticker ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்.
#VoteForDMK #Dharapuram
நேற்று தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் அதுவும் தமிழ்நாடு அரசின் அதிகார வரம்புக்குள் வரக்கூடிய மாநில நெடுஞ்சாலைகளில் பெயர் பலகைகளில் ஊர் பெயர்கள் ஹிந்தி மொழியில் எழுதப்படுகிறது
பிறகு கடுமையான எதிர்ப்பு கிளம்பவும் தற்பொழுது இனி இந்தி பெயர்களில் எழுதக்கூடாது என அரசு இடமிருந்து உத்தரவு வருகிறது
அப்படி என்றால் ஹிந்தியில் எழுத உத்தரவிட்டது யார்?
அதை அகற்ற இப்பொழுது உத்தரவிட்டது யார் ?
உண்மையில் இந்த அரசாங்கத்தை நடத்துவது தான் யார்?
கரூர் சம்பவத்தில் இது ஒரு விபத்துதான்.. அரசியலாக்க வேண்டாம் என்று நான் கூறினேன் என திருமாவளவன் பேச்சு
போன வாரம் தான் கரூர் சம்பவத்தில் விஜயை ஏன் கைது செய்யவில்லை என்று திமுகவை பார்த்து நான் கேட்டேன் என இதே திருமாவளவன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Highly condemnable
TVK MLA interference with role & responsibility of a doctor posted for night duty is totally uncalled for & an unacceptable behaviour
The Indian Medical Association and Other doctors association should issue a strong statement against political interference
அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அலுவலகத்தில், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நாளை உரையாட உள்ளார் கழக துணைப் பொதுச்செயலாளர் அக்கா திருமிகு. @KanimozhiDMK#KanimozhiRajathiKarunanidhi
சாலைகள், நீர் நிலைகள், கிராமப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிட அரசாணை வெளியிட்டது @mkstalin அரசு.
சொந்தமாக செய்ய வக்கு இல்லாதவர்கள் மட்டுமே இப்படி CREDIT திருடி பிச்சை எடுப்பார்கள்!
இடைத்தேர்தல் நடக்கும்போதே, தங்க மோதரம், வெற்றிப் பயணம்னு திட்டங்களை தொடங்கி வைக்கும் சொகுசு யாருக்குக் கிடைக்கும்?
பாஜக பக்கம் போயிட கூடாதேன்னு தவெகவை இழுத்துப் பிடிச்சிருக்கும் கூட்டணி கட்சிகளைத் தவிர ஊருக்கே இந்த சொகுசு எப்படி வருகிறது என்பது புரிகிறது. 😂
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் மாணவர்கள் தங்களோட ரூமில் உபயோகப்படுத்தும் Hair dryer, Iron box போன்ற சிறு மின்சார பொருட்களுக்கு கல்லூரி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது..
அபராத தொகை எவ்வளவுனு பாருங்க..
இல்லனா எக்சாம் எழுத NOC தரமுடியாதாம்..
நாட்ல தனியார் முகமூடிக் கொள்ளைக்காரங்க கூட கொஞ்சம் டீசன்டா நடந்துப்பாங்க..
வாட் ப்ரோ.. வெரி பேட் ப்ரோ..🥹
"கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு இன்று பலன் தரத் தொடங்கியுள்ளது" -செல்வப்பெருந்தகை
#SunNews | #VithyaRamraj | @SPK_TNCC