" ஜனநாயகன் படம் ஆஹா ஓஹோ இந்த ஆட்சியில 100 நாள் ஓடும்னு சொல்லிட்டு இருந்தாங்க ஆனா ஒரு வாரம் கூட ஓடல காத்து வாங்கிட்டு தான் இருந்தது அதே மாதிரி தான் இந்த ஆட்சியும் "
- EPS ஐயா முரட்டு Form ல இருக்காரு 🤣🔥
இவங்க என்ன எல்லையில் போர் புரிஞ்சிட்டு வராங்களா ? பூ கொடுத்து வரவேற்க ? அவங்களுக்கு புனித பயணமோ , டூர் போகணுமா , போயிட்டு அங்க இயற்கை பேரிடர்ல மாட்டாம தப்பிச்சிருக்காங்க , இதுக்கெதுக்கு அமைச்ச���் தலைமையில் வரவேற்பு
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்…
இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
joyalukkas மக்களுக்காக நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று இந்த டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது…
Making charges இல்லை
Hallmarking charges இல்லை
Packing charges இல்லை இல்லை
Insurance charges இல்லை
Transportation charges இல்லை
இப்படி ஒரு தங்கம்- பின் மோதிரமாக மாறி அரசுக்கு வந்து சேரும் அனைத்து செலவுகளும் இந்த joyalukkas நிறுவனமே ஏற்றுக் கொண்டது என்றால் - நஷ்டம் தானே அர்த்தம்?
பாவம் நமக்காக நம்ம விஜய் அண்ணாவுக்காக joyalukkas நஷ்டம் அடைகிறாங்க பிரண்ஸ்…
விட்டா அந்த 1 கிராம தங்கம் இலவசமா கொடுத்தலும் கொடுப்பாங்க joyalukkas..
நான் சொல்றேன் ஏதோ பெருசா சம்பாரிக்க, இந்த பக்கம் பம்முரான் joyalukkas..
மக்களே என்ன மாதிரி ஒரு ஆள தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளீர் பாருங்க... தொகுதி உருப்பட்ட மாதிரி தான்..
நீயெல்லாம் எதுக்கு சட்டபேரவைக்கு வர மேன்! பேசாம டீவில விஜய் படம் பார்த்துட்டு வாழ்ந்து காலத்தை முடிக்க வேண்டி தானே...
தண்ட கருமம்..