#NEWSUPDATE || திருமாவளவனை முதலமைச்சராக்க இ.பி.எஸ் உட்பட நாங்கள் அனைவரும் முயற்சி செய்தது உண்மை தான் - டிடிவி தினகரன் | #ADMK | #EPS | #TTV | #PolimerNews
2 கோடி தொண்டர்கள் இருந்த கட்சி அதிமுக ..
நிச்சயம் Comeback குடுத்தே ஆகனும் @AIADMKOfficial 😭⚡
மிச்சம் இருக்க இடைத்தேர்தல் தொகுதி, உள்ளாட்சில இந்த சில்ரைங்கல ஓட விட்டே ஆகணும் .
ஏதாவது பண்ணுங்க ஐயா @EPSTamilNadu 🙏
இன்னும் கட்சியே ஆரம்பிக்கல அதுக்குள்ள கதறல் ..
இனிமேல் அந்த டயலாக் " ஒரு நடிகனை பார்த்து அரசாங்கமே " அது உனக்கு தான் Naa @dhanushkraja .
The Lyrics Also Perfectly Suits For D 🔥🔥
3 வருஷத்துக்கு முன்னாடி Edappadi Palanisamy (EPS) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுகள் வந்திருக்கு. இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க ADMK supporters?