It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Anchor: 20 வருசத்துக்கு முன்னாடியே...
நாளைக்கு நீங்களும் CM தான்னு எப்படி கணிச்சி எழுதுனீங்க???
பேரரசு சார்: என் எழுத்தை விட ஒரு தாயோட வாக்கு பலிச்சிருச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥
அரசு அலுவலகத்தில் ஒரு அம்மா எவ்ளோ கொடுக்கணும் என்று கேட்டிருக்காங்க 30000 இல்ல உங்களால முடிஞ்சுது என்று சொன்னதும் போன் எடுத்ததும் இவர்கள் ஐயோ காசும் வேணாம் ஒன்னும் வேணாம் என்ற பயம் வந்துவிட்டது - விஜய் அண்ணா லஞ்ச ஒழிப்பு வேற leval 🔥🔥