இந்த திபாவளி தளபதி பேன்ஸ் அண்ட் பேமலி ஆடியன்ஸ்க்கு வெறித்தனமான ட்ரீட் இருக்கு 😍😍🔥🔥🔥
இது வரைக்கும் சோசியல் மீடியால வந்த கதை எதுமே உண்மை இல்லை தலைவன் அட்லீ வேற ரூட் எடுத்து இருக்கார் வசூல் வேட்டையாடும் 😉😎
புதுசா ஒரு ரெக்கார்ட் கிரியேட் செய்யும் SS திஸ் டுவிட் 😎
Super one da sure shot @Siva_Kartikeyan waiting for #Mrlocal
Congrats to darling Nayanthara,Dir Rajesh Anna ,Nanban Dinesh,hip hop bro ,Ganavel bro &my best wishes to whole team
ரஜினி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணதை பெரிய விஷயமா பேசுறாங்க
16வயதில் தந்தை இழந்து குடும்ப சுமையை தாங்கிக்கொண்டு தன் பசியை மறந்து தாய்க்கும் தங்கைக்கும் மூன்று வேலை உணவு கொடுத்து கடனை எல்லாம் சமாளிச்சி தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற என்னை மாதிரி அண்ணன்கள் எல்லாம் யாரு 😞🙏
இந்த கார்த்திக் சுப்ராஜ் ப்ரோக்கு குசும்பு ஜாஸ்தி
அஜித் வச்சி எந்த மாதிரி படம் எடுப்பீங்கன்னு கேட்டா
அந்தாளை எல்லாம் வச்சி காமெடி படம் எடுக்கலாம்ன்னு நல்லா செருப்பால அடிக்கிற மாதிரி பதில் சொல்றார் 😂😂👌
அடேய் அமைங்களா கேட்டுச்சா
பட்டிமன்றம் போட்டு பேசுற மாதிரி பேசுறானுவ 😀😀😀😀😀
கேரளால இருக்கிற நடிகர்களைவிட தமிழ்நாட்டில் இருக்கிற விஜய்க்கு இங்கு பேன்ஸ் அதிகம்.
அவரை இங்கு கொண்டாடுறாங்கனு சொல்றானுவ.
இதாண்டா அவரோட வெற்றி😍😍❤💖💕💔💞🔥 🔥 🔥