இயல்,இசையின் காதலி, நாடகத்தின் நாயகி. தமிழ் வளர்த்த தத்துப்பெண். 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்குற குறிஞ்சிப் பூ, என் மனசில என்னைக்கும் @me_lilipoo
#DravidianStock
கரூர் சம்பவத்தின்போது நடிகர் விஜய் மீது வழக்கு போடும் சூழல் ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் மூலம் தமிழகம் முழுவதும் வ*முறையை தூண்டும் விதமாக பதிவு போட்டுவிட்டு அதை ஆதவ் அர்ஜூனா சில நிமிடங்களில் நீக்கினார்.
இந்த விவகாரத்தில் ஆதவ் ��ீது தாராளமாக வழக்கு போட்டு கைது கூட செய்திருக்கலாம். ஆனால், செய்யவில்லை. மு.க.ஸ்டாலின் அவர்களே...இதோ...அதற்கான பலன் உங்களை தேடி வந்துள்ளது!!!
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆ��� உள்ளது..
அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என திமுக அரசின் சாதனையை விளக்கி இருக்கிறார் அமைச்சர் @MarieWilson_TVK
உண்மைகளை என்றும் மறைக்க முடியாது!
3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு குற்றவாளி மட்டுமே ஈடுபட்டதாக டுவீட் செய்து விட்டு பின்னர் அதை டெலீட் செய்துள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை. அந���த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 4 குற்றவாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
ஒரு முதலமைச்சர் குடிச்சிட்டு வண்டிய ஓட்டுறது. ஒரு முதலமைச்சர் @CMOTamilnadu, @TVKVijayHQ ���ப்படிங்கறது தமிழ்நாட்டோட அடையாளம்.
இப்படி மது குடிச்சிட்டு வண்டி ஓட்றது பொறுப்பற்ற தன்மை, ஒரு முதலமைச்சர் இப்படி நடந்துக்கறது ரொம்ப மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பதவிக்கு ன்னு ஒரு கண்ணியம் இருக்கு. மிக கேவலம் இதெல்லாம். நல்லதுக்கில்ல.
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போது, மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் முழு பட்டியலும் வெளியானது. ஆனால் தற்போது தவெக அரசு மூடியதாக கூறும் கடைகளின் பட்டியல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை!
திருச்சியில நிக்க சீட் வேணும்னா மண்டி போட்டு வாங்கிட்டு போடா மயிரே
இதுக்காக மக்களை நீ நாயோட தான் ஒப்பீட்டு பேசுவியா..
ரோட்டில இருக்��� தெரு நாய் முன்னாடி ஆட்டம் ஆடி தான் நீயே சோறு திங்கிற @offl_Lawrence மாற்றம் மயிருல தருவீங்க
எந்த மொழியும் கட்டாயம் இல்லைன்னு கதை சொன்னாங்க. இப்போ சமஸ்கிருதம் கட்டாயம்னு சொல்றானுங்க.
இந்த டம்மி தொடை நடுங்கி CM வாய திறக்க மாட்டார். திறந்தா கரூர் CBI வழக்குல கை வைப்பானுங்கன்னு பயமா?
#WATCH | "மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வந்துருச்சு" என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.
அப்படி எந்த பட்டியலும் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளிய��டப்படவில்லை. மூடப்பட்ட கடைகள் குறித்த RTI கேள்விக்கும் பதிலளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுத்துள்ளது
#SunNews | #TASMAC | #Vignesh