For the first time in 15 years, schools in a few TN districts served mid day meals without eggs. What a colossal administrative failure 🤦 Tamil Nadu has been the only state in India providing eggs on every school working day and this is where we are now 🚶
மகளிர் உரிமை திட்டம்,புதுமை பெண் திட்டம், விடியல் பயண திட்டம்னு வரிசையா நலத்திட்டமா பண்ணிட்டு இருந்தவன் கடன் வாங்குனது கொள்ளை அடிக்கவாம், பரந்தூர் ஏர்போட் மொதக்கொண்டு வரிசையா அத்தனை திட்டத்தையும் ரத்து பண்ணிட்டு சும்மா உக்காந்துருக்கவன் கடன் வாங்குறது நல்லது செய்யுறதுக்காம்🤡
தவெக ஆட்சிக்கு வரணும்னு நினைச்சாங்க வந்துட்டாங்க
இனி முதல்வரின் செல்வாக்கு கட்சிக்கு தேவையில்லைன்னு கட்சியில் யாராவது நினைச்சிட்டு இருக்காங்களா என்ன?
🔹திட்டம் அறிவிப்பது பின் ரத்து செய்வது
🔹எதையாவது ரத்து செய்வது பின் மீண்டும் தொடங்குவது
🔹மாநிலத்துக்கான வளர்ச்சி திட்டங்களை முடக்குவது
என்றெல்லாம் சொதப்பியது போக
இப்போ இப்படி எல்லாம் பேச எழுதி கொடுத்து இருக்காங்க
அதாவது முதல்வரின் முடிவுகள் சரியல்ல என மக்களை நம்ப வைக்க ஏதோ நடக்கிற மாதிரியே ஒரு ஃபீல் வருது.
***
"பாலம் உங்க பணத்திலா கட்டினிங்க?? உங்க கிட்ட 10,000 தானே இருந்தது??"
இந்த பேச்சை சுயமா சிந்திக்க தெரிஞ்ச யார் கேட்டாலும் சிரிப்பாங்க. ஒரு முதல் அமைச்சருக்கு அரசு திட்டத்துக்கான பணம் எங்கே இருந்து வரும்னு கூடவா தெரியாது? பாலம் எல்லாம் சொந்த பணத்திலா கட்டுவாங்க?
நாங்கள் கட்டிய பாலம் என்று ஒருவர் சொன்னால் அது நாங்கள் திட்டமிட்டு நிதி ஒதுக்கி கட்டி முடித்த பாலம் என்று அர்த்தம்.
முதல்வர் விஜய் அவர்கள் புதிதாக AC பஸ் விட்டார் என்றால் அவர் பணத்திலா விட்டார்? அரசு பணத்தில் தானே? அதே மாதிரி தான்.
இந்த அடிப்படை கூடவா தெரியாமல் ஒரு முதல் அமைச்சர் பேசுவார்? 🤔🤔🤔
மெல்ல மெல்ல முதல்வரின் இமேஜை குறைச்சிட்டே வர மாதிரி யாரோ அவர் கூடவே இருந்து செயல்பட்டுட்டு இருக்கிற மாதிரி இருக்கே? 😌😌😌
@georgeviews Court ordered on 19.06.2026 and Govt didn't act
Inbetween TVK Ministers appraised him on 06.07.2026 despite courts order
Court gave strict warning in Aug and then only the Govt act.
Just for clearing your misunderstanding
😌😌😌
#Veeramani Case.. what I understand from the media reports with its political background for better understanding
🔹The first complaint given during 2003 which didn't got registered under ADMK Govt
🔹The present issue happened in 2019 ADMK Govt
🔹FIR filed in 2025 Oct under DMK Govt
🔹Court ordered completing investigation in 4 weeks. Order issued on 19.06.2026 and time given upto 20.07.2026 - this was under TVK Govt
🔹Despite having a court order TVK ministers facilitated him on 06.07.2026 in a function where two cabinet ministers attended and praised him
🔹When the case came for hearing again on 20.07.2026 Govt informed that the investigation still pending and asked for more time
🔹When the case again came in August again Govt informed that the investigation pending. But this time Court strictly ordered for action
🔹Based on Court order since there is no other go, the Govt took action.
Now my views on this:
🔹I fully agree with #TVK supporters saying that Ministers may not aware of everycase hence their participation is not an issue. But how did police missed it?
🔹 When there is a strict court order which has to be complied on 20.07.2026, how did police missed him on 06.07.2026 when they arrange security arrangements for Ministers and the Invitation clearly mentioned his name?
🔹Whether the police alerted Ministers about this case when they are intended to attend the function?
🔹Since POCSO case are very specific and no details about investigation or evidences should be released even by Police or Govt, how did so many informations and evidences flooding in social media, and why Police is not taking any action against those who released the evidences?
🔹As a responsible Government I expected TVK leadership will issue advises to their cadres to follow strict adherence of POCSO case requirements but I didn't saw anything and TVK cadres started discussing about this case in social media and also added political views to this case, which triggered a political debate about this case.
🔹Why TVK leadership not yet realised how a POCSO case has to be handled and how the public discussion and releasing evidences affect the victims safety and their psychological impacts? Are we having so insensitive people governing our state? I don't think so, but still their silence is surprising me.
I wish atleast now the Govt or the TVK Leadership realise the sensitivity and issue guidance to all concerned to ensure the investigation goes in right direction and the culprits are punished
🙏🙏🙏
இன்னிக்கு ரஜினி youngsters ku வழி விட மாட்டாரு nu திட்டுற இதே உத்தமனுங்க தான் #Jananayagan கூட #Parasakthi ரிலீஸ் nu announce pannappo விஜய் ah விட்டுட்டு SK va personal abuse பண்ணாங்க. எங்க கூடவே படம் ரிலீஸ் பண்ற அளவுக்கு நீ பெரிய ஆளாடா nu கண்டபடி பேசுனாங்கா.
அப்போ உங்க nonnana ஏன் டா thittala?? அவரு தான் சினிமா வா விட்டே ஒழிஞ்சி போறானே.. porappo கூட ஒரு youngster ku வழி விடமாட்டாரா??
#Jailer2
அண்ணா யூனிவர்சிட்டி case ல FIR ர திருடி கசிய விட்ட ஊடக பிராதல் கூட்டம் இன்னிக்கி POCSO case வீடியோ வ நியூஸ் ல போடுறானுங்க..
அன்னிக்கி திமுக கசிய விட்டதுன்னு பேசுன வாய்கள் இன்னிக்கி TVK தான் கசிய விட்டதுன்னு பேசுமா!!
Chronology 👇
06 Oct 2025 -Complaint filed against Gem Veeramani.
07 Oct 2025-FIR registered. Investigation began immediately.
After 9 months…
06 Jul 2026 -Gem Veeramani shares a stage with TVK Minister Venkataraman, TVK Minister Lokesh, Speaker JCD Prabhakar,
எதே.. அப்போ அவரை பற்றி தெரியாதா?
19.06.2026 - அவர் மீது விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுத்து 20.07.2026 அன்று கோர்ட்டில் ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும் என கோர்ட் உத்தரவு போட்டு இருக்கு
06.07.2026 அமைச்சர்கள் அவருடன் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்
நியாயமா பார்த்தா கோர்ட் உத்தரவு வந்ததுமே நடவடிக்கை எடுத்து இருக்கணும். ஆனா தவெக அமைச்சர்கள் அவருக்கு எங்கள் குடும்ப நண்பர் என புகழ் பாடிட்டு இருந்தாங்க
20.07.2026 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது.. வாய்தா வாங்கியது அரசு
Just தகவலுக்காக