தமிழ்நாட்டில் இன்று நடைபெறுகிற ஆட்சியின் அவலங்களையும் அசிங்கங்களையும் இதைவிட விவரிக்க வார்த்தைகள் வேண்டுமா?
தகுதியற்ற தறுதலை முதல், அவனைப் பின்பற்றும் கடைக்கோடி தற்குறிவரை அனைவரையும் போட்டு துவைத்து காயப்போட்டுர��க்கிறார் ஜேம்ஸ் வசந்த்! 😂😂😂
🔥🔥🔥
Dhruv Rathee is becoming Modi’s worst nightmare 😂
Brilliantly dissects every expression of Modi from start to finish.
“Ma’am, may I go to toilet, please?” had me in splits.
Detaining Dhruv seems to have backfired spectacularly.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மெசேஜ் அனுப்பிய விவகாரம் மட்டுமல்ல.,
அமைச்சர் விஜய் பாலாஜி, ஈரோடு மாவட்ட பெண் எஸ்.பி.கிரண் ஸ்ருதியை இரவு நேரத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு, விசாரணைக் கோப்புடன் வீட்டுக்கு வருமாறு அழைத்ததாகவும்
கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தனது துறை சார்ந்த பணிகளை விட்டுவிட்டு காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு செய்வதாகவும் வீடியோ
வெளியாகியுள்ளது...
வாய திறங்க டம்மி CM... @TVKVijayHQ
#TVKFailsTN
"சர்வே தூண் கோயிலுக்கு சொந்தம்" என்று ஒரு புது பிரச்சனையை தவெக வக்கீல் SC-யில் கிளப்பியதை நேற்று Tweet செய்தேன். "SC-யில் சங்கிகளை வெற்றி பெற வைப்பதற்காகவே வேலை நடக்கிறதா?" என்று Advocate Vanchinathan கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்:
திமுகவில் உள்ள கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை தவெகவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி இப்படி பட்டையை கிளப்ப வேண்டும்.
தவெக தூய சக்தி இல்லை தீய சக்தி என்று மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
நண்பா @OGPrasanna பதில் எதும் இருக்கா ?
தவெக சமூக வலைதளங்களின் ஆட்களை கொண்டு மாவட்ட ஆட்சியர்க்கு நடந்த அநீதியை அவரயே குற்றம்சாட்டும் இவர்கள்
சாமானியர்களை எப்படி சித்தர��ப்பார்கள் என்று யோசியுங்கள்
பதில் இருந்தா சொல்லு ப்ரோ
��ண்ணா ஆட்சில பாட்டிலுக்கு பத்து ரூபாய்லாம் கேக்குறது இல்லையாம்…
விக்கிறவங்க தலைய தான் கேக்குறாங்கலாம்.
மாற்றத்தை நேசித்த டாஸ்மாக் ஊழியர்கள் செம குஷில இருப்பங்கதானே 🫶🏽
இராணுவத்தில் பணிபுரிகிறாராம். மிரட்டப்படுவதாக சொ���்கிறார். மனசாட்சி இல்லாம ஒரு உசுரை எடுத்தாச்சு, மீதமுள்ளவங்களையும் நிம்மதியா வாழ விடமாட்டார்களா?
இந்த ஆட்சியில் எத்தனை காவல் நிலைய மரணங்கள்?
இதையெல்லாம் எப்படி நியப்படுத்துகிறார்கள் ரசிகர்கள்?