தூத்துக்குடி மண்ணின் மைந்தன். Dravidian stock, பெரியார்🔥.. சாதி மதம் இல்லை🚫,அறிஞர் அண்ணா✨ அம்பேத்கர் 🎓 கார்ல் மார்க்ஸ் 💥 கலைஞர் 😎 மு க ஸ்டாலின் 🦁., உதய்யன்னா..
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தடையாக உருவெடுத்துள்ள dummy ஆட்சியாளர்களுக்கு தரமான பதிலடியை இடைத்தேர்தலில் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதை எடுத்துக்கூறி தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான நம்முடைய கழக வேட்பாளர் சகோதரி சுகன்யா அவர்களுக்கு வடதாரை பகுதியில் வாக்குச் சேகரித்தோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk@pssrinivasandmk #INBARAGU @C_ANAND_KUMAR
100% correct தலைவா @mkstalin
நீங்க ஒரு signal மட்டும் கொடுத்திருந்தா, ஒட்டுமொத்த கோமாளி கூட்டத்தையும் ஒரு கை நாங்க பாத்திருப்போம்...
கொள்கை ரீதியா நம்ம எதிரி BJPன்னும், அதோட கூட்டணி வைத்த ADMKன்னும் நீங்க எங்களுக்கு தெளிவா சொல்லி வளர்த்த கருத்து அது.🖤❤️
இன்னைக்கும் ஒவ்வொரு கழகத் தொண்டனோட மனசுலயும் அந்த எண்ணம் தான் ஆழமா பதிஞ்சிருக்கு.
முதலமைச்சர் ஸ்டாலின தான் தற்குறிகள் பாத்துருக்கானுங்க
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை இனி பாப்பானுங்க 🔥🔥🔥
பால் வாடி பசங்களுக்கு இடை தேர்தல் பாடம் கற்பிக்கும் 🔥
பட்டியல் சமூக பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது ஸ்டாலின் இப்படி பேசலாமா என்று கேட்கிறார் வன்னி அரசு.
இதில் சாதி எங்கிருந்து வந்தது? சாதியை வைத்து ஸ்டாலின் பேசினார் என்று நிறுவ முயலும் விஜய் ரசிக கண்மணி வன்னி அரசுக்கு ஒரு கேள்வி,
பட்டியல் சமூக பெண் என்றால், குதிரை பேர அரசியல் செய்யலாமா? வாக்களித்த மை காய்வதற்குள் ராஜினாமா செய்து இன்னொரு கட்சியில் போட்டியிடலாமா? பெட்டி வாங்கிக்கொண்டு சொந்த கட்சிக்கு துரோகம் செய்யலாமா?
எது எதுக்கு தான் சாதியை கொண்டு வருவீர்கள்?🤦♀️😡
ஒரு பட்டியல் சமூக பெண்ணை மேடையில் அழுக சொல்லி நாடகம் நடத்தியதை வன்னி அரசு கண்டித்தாரா? அரிதிலும் அரிதிலாம் இல்ல அந்தம்மா அதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவின் மகள்.
ஓர் அமைச்சராக இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பேசுவதன் மூலம் மீண்டும் ஒரு சாதியத்தீயை பற்ற வைக்க வன்னியரசு முயல்வது போலத்தோன்றுகிறது.😢😢
”தனித் தனி நபர்களுக்கு பணம் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.. ஒட்டுமொத்த தெருவையே விலைபேசுவதை இந்தத் தேர்தலில் பார்க்கிறோம்; அமைச்சர்கள் பலர் அதில் இறங்கியிருப்பதாக செய்திகள் வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
#VeeraPandian | #CPI | #TVK | #Dharapuram | #ByeElections | #PuthiyathalaimuraiTV
பரப்புரைக்குச் செல்லும் இடமெல்லாம், "நான் முதல்வராக வரவில்லை" என ஆரம்பிக்கிறாரே முதல்வர் விஜய், அவர் பரப்புரைக்குச் செல்லும் இடமெல்லாம் நீண்ட தூரத்துக்கு பேரிக்காட் அமைக்கிறார்களே, அதற்கான செலவைக் கட்சியின் நிதியிலிருந்து செய்கிறார்களா? அரசின் நிதியிலிருந்து செய்கிறார்களா?