தூத்துக்குடி மண்ணின் மைந்தன். Dravidian stock, பெரியார்🔥.. சாதி மதம் இல்லை🚫,அறிஞர் அண்ணா✨ அம்பேத்கர் 🎓 கார்ல் மார்க்ஸ் 💥 கலைஞர் 😎 மு க ஸ்டாலின் 🦁., உதய்யன்னா..
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்!
மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு?
பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்!
#VoteForDMK #DharapuramByElection #Dharapuram
*"நமது ஒரே ஒரு வாக்கினால் என்ன ஆகிவிடும் என்று நினைத்து விடாதீர்கள்..”*
*தாராபுரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை*
#Dharapuram | #DMK | #MKStalin