🎬வில் நயன்தாரா ரசிகனாக
அரசியலில் அதிமுக ஆதரவாளராக சந்துலகிற்கு வந்தேன்.
🎬வில் இப்போதும் நயன்தாரா ரசிகன் தான்.
சமூக நீதி, பெரியார், திமுக பற்றிய எனது எதிர்மறை கருத்துகளை மாற்றியதில் சந்துவாழ் நண்பர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
#MyTwitterAnniversary
கடைசி வரைக்கும் மக்களுக்கான எந்த பிரச்சனையும் இவன் ஆட்சியில தீர்க்க போறதில்ல.
ஒரு சைடு திமுகவ திட்டி காலத்த ஓட்டுவான், இன்னொரு பக்கம் டாபிக்க மடை மாத்தி மக்களை யோசிக்க விடாம பண்ணிட்டு இருக்க போறான்..
மோடி பண்ண, பண்ணிட்டு இருக்க அதே மெத்தட்...
போனவாட்டி பொங்கி பொங்கி வீடியோ போட்டவன் எவனும் இந்த வட்டி இவங்கள வீடியோ எடுத்து போட மாட்டான்...
ஓட்டா போட்டிங்க ஓட்டு?
என்ஜாய் பண்ணுங்க..
இன்னும் அஞ்சு வருஷத்துக்கு இது தான்...
#மாற்றம்மயிராட்டம்
தற்குறி ஆட்சி அமைஞ்ச சில வாரத்துல ஒவ்வொரு துறைலயும் ஏதாவது ஒரு கும்பல் வந்து இந்த ஆட்சில லஞ்சம் ஊழல் இல்ல எல்லாத்தோட விலையும் குறைய போகுதுன்னு பேட்டி கொடுத்துட்டு இருப்பானுங்க.
அதோட லட்சண மயிரேல்லாம் இப்டி தான் இருக்கும். வெறும் Manipulative Narrative வச்சே சுரண்டல் நடக்குது.
அப்படியே அந்தந்த வகுப்பு மாணவர்களுக்கான உணவு செலவையும் ஆசிரியர்களே ஏற்க வேண்டும் என அறிவித்துவிட்டால் தவெகவுக்கு வாக்களித்த ஆசிரியர்கள் மன்மத நன்றியோடு இருப்பார்கள். அதற்கு வெற்றி மன்மத நன்றி திட்டம் என பெயர் வைக்கலாம். செய்வாரா க்யூட் சி.எம்?
ஒரு காலத்துல எப்படி இருந்த தமிழ்நாடு எங்களுக்கு போட்டியே மாநிலங்கள் கூட கிடையாது வளர்ந்த நாடுகள் கூடன்னு கம்பு சுத்திட்டு இருந்தோம் இன்னைக்கு கரண்ட் கூட இல்லாம கற்காலம் மாதிரி தீப்பந்தம் கொளுத்தி போராடிட்டு இருக்காங்க 🙂
யாருக்கு ஓட்டு போட்டா என்ன சார்ன்னு கேக்குற கூட்டத்துக்கு இந்த வீடியோ சமர்ப்பணம். ஒரு ஓட்டால உங்க வாழ்க்கை எவ்ளோ தலைகீழா மாறுது பாருங்கன்னு காமிக்கணும்.
இதுவே திமுக ஆட்சியா இருந்தா மக்கள் அவதி, மக்கள் கஷ்டம் எங்கே மந்திரினு எழுதுவானுங்க. தவெக ஆட்சியினால மக்கள் வெள்ளம்னு எழுதுறானுங்க!! திமுகவிற்கு இந்த ஊடக சொகுசு என்றும் இருந்ததில்லை
அவரை யாராவது பார்த்தீர்களா?
தமிழ்நாட்டுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? “நான் இன்னும் சாப்பிடல” என்று அன்றைக்கு சொல்லிவிட்டு ஓடிய பிறகு அவரை யாராவது பார்த்தீர்களா?
- தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, தி.மு.க மகளிர் அணி கேள்வி!
#DMK #DMKWomesWing #BusFareHike #KalaignarSeithigal