யாரு கட்சி ஆரம்பிச்சாலும் எல்லாரும் எம்ஜிஆர் ஆட்சி தருவோம்னு சொல்றாங்க
கலைஞர் ஆட்சி தருவோம் யாருமே சொல்றது இல்லையே ஏன் 👀
~ ஏன்னா கலைஞர் ஆட்சின்னா நெறய வே���ை செய்யனும் 🔥🔥🔥
#KalaignarForever #Kalaignar103
இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.
அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை.
எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.