விநாயகர் வழிபாட்டிற்காக செய்யப்பட்ட சிலைகளை,
நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்நிலையம் பின்புறம் உடைத்து நொறுக்கி குப்பை போல வீ��ிய உதவி ஆய்வாளர்கள் ‘லூக் ஹசன்’, ‘ஆபிரகாம் ஜோசப்’ மற்றும் VAO ‘கிறிஸ்டின் ராசையா’.!🚨😢
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஜோசப் விஜய்? @CMOTamilnadu
வெள்ளைகாரனுக்கு கைகூலியாக இருந்தவனான #பக்கிரி_முகமது என்ற #தேசதுரோகி ,கப்பலோட்டிய தமிழன் #வ_உ_சி.சிதம்பரம் பிள்ளை ஐயாவிற்க்கு கப்பல் வாங்க பணம் கொடுத்ததாக பொய் பிரச்சாரம் நடந்து வருகிறது.
.
உண்மையில்... கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஐயா துவக்���ிய சுதேசி கப்பல் கம்பெனி யின் மொத்த முதலீடு பத்து லட்சம்!
16.10.1906 ல் சுதேசி கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது.
பத்து லட்சம் முதலீடு 40,000 பங்குகளாக (Shares) பிரிக்கப்பட்டது ஒரு பங்கு விலை 25 ரூபாய்..
அதிக பங்குகளை விலைக்கு வாங்கியவர் பழவநத்தம் ஜமீன்தாரரும் நான்காம் தமிழ் சங்கம் நிறுவியவருமான வள்ளல் பாண்டித்துரை அவர்கள்..
அதனால் தான் 15. இயக்குனர்களை கொண்ட சுதேசி கப்பல் கம்பெணி தலைவராக வள்ள��் பாண்டித்துரை இருந்தார்..
.இ��ை யாருமே எங்குமே குறிப்பிட்டதில்லை . வள்ளல் பாண்டித்துரை அவர்களே சொன்னதில்லை..
கப்பல் விடுவதற்காக சொத்தையே விற்று அலைந்து திரிந்து கப்பல் விடுவதற்காக கடுமையாக உழைத்த வ.உ.சிதம்பரனார் அதில் துணை செயலாளராக மட்டுமே பொறுப்பேற்றது இருவரின் பெருந்தன்மை..
சரி... அப்போது இந்த அயல்நாட்டு கைகூலி பக்கிரி முகமது என்பவன் யார்?
இவர் கொழும்புக்கு சரக்குகளை கப்பலில் வணிகம் செய்யும் வியாப���ரி!
இவர் வணிக நோக்கில் தனது பொருள்களை வ.உ.சி யின் சுதேசி கப்பலில் அனுப்ப சில ஆயிரம் பணம் கொடுத்து சில பங்குகளை வாங்ங்கியுள்ளார்!
பங்குகளை வாங்கிய சில நாட்களிலேயே ஆங்கிலேயனின் ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்கு பணத்தை திருப்பி தர கோரி வ.உ.சி க்கு இந்த பக்கிரி முகமது மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த பக்கிரி முகமது வெள்ளைக்காரன் தூண்டுதலில் பெயரி��் பணத்தை திரும்ப கேட்டு வ.உ.சிதம்பரனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளான்.
இதை கண்ட நேர்மைக்கும், தேசபக்திக்கும் பெயர்போன வ.உ.சிதம்பரனார் நெஞ்சில் ஈட்டி போல் குத்தியது போல் இருந்திருக்கிறது.
இப்படிப்பட்ட இந்த பக்கிரி முகமது என்பவன் சுதந்திர போராட்ட தியாகியாமாம்!
வ.உ.சி அவர்களை ஒரு பிச்சைகாரனை போல் இழிவுபடுத்தி பக்கீர் பாய் பத்து லட்சம் கொடுத்தார்,இரண்டு லட்சம் கொடுத்தார், ஒரு லட்சம் கொடுத்தார்
கப்பல் ஓட்ட சொல்லி கொடுத்தார்னு சிலர் கலர் கலரா ரீல் விடுறாங்க..
இதை விட ஒரு பெரிய அவமானம் வ.உ.சி க்கு இருந்திருக்க முடியாது...
பட்டாசுத் தொழிற்சாலைகள் அமைக்க லஞ்சம் கேட்பதில்லை, திரு. @TVKVijayHQ அவர்களின் ஆட்சியில் லஞ்சமே இல்லை என சட்டப்பேரவையில் கூறிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களே, இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
மாதா மாதம் வீட்டு செலவுகளுக்கு Budget போடுறது கஷ்டம்னு நினைக்கிறீங்களா? அப்படின்னா இந்த Post உங்களுக்குத்தான்…
Budget பண்றதுக்கு சுலபமா ஒரு template:
https://t.co/ysOXVaEMVo
“எவ்வளவு சம்பளம் வருது?”
“EMI போகுது…”
“School Fees இருக்கு…”
“Credit Card bill இருக்கு…”
“மாசம் முடிவில் எதுவும் மிச்சம் இல்லையே…”
இது தான் வீட்டுக்கு வீடு வாசப்படி.
Income குறைவா இருக்கிறதால மட்டும் இப்படி நடக்காது.
Budget இல்லாம இருப்பதும் ஒரு முக்கியமான காரணம்.
நம்மில் நிறைய பேர் Budgetன்னா, செலவு பண்ணவே கூடாது, ஒவ்வொரு ரூபாயையும் கணக்கு பார்த்து செலவு பண்ணணும், Life enjoy பண்ணக்கூடாது ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
அது Budget கிடையாது. Budgetன்னா நம்ம பணம் எங்கே போகணும்னு நாம முடிவு பண்ணுறது.
அவ்வளவுதான்.
உதாரணத்துக்கு ஒரு சாதாரண குடும்பத்தை எடுத்துப்போம்.
Husband + Wife. ரெண்டு பேருக்கும் சேர்த்து மாதம் ₹1.5 லட்சம் Income வருது.
Home Loan EMI ₹35,000.
பிள்ளைகளோட படிப்புச் செலவு ₹20,000.
வீட்டுசெலவு ₹35,000.
இன்சூரன்ஸ் பிரீமியம் ₹5,000.
Fuel + Transport ₹10,000.
இதெல்லாம் சேர்த்தா ஏற்கனவே ₹1.05 ல���்சம் போயிடுது.
மிச்சம் ₹45,000 தான் இருக்கு. சூப்பர்… ₹45,000 மிச்சம் இருக்குன்னு நினைக்கலாம். அது மாச தொடக்கத்துல. மாச முடிவுல அது போன இடம் தெரியாது.
வெளிய சாப்பிடுறது - Food delivery apps உட்பட.
Shopping.
Online ல பொருட்கள் வாங்குறது.
Subscriptions.
Weekend expenses.
Credit Card payments.
Small small expenses…
ஒவ்வொண்ணும் தனியா பார்த்தா பெரிய செலவு மாதிரி தெரியாது. ஆனா மா�� முடிவுல, என்னடா… ₹45,000 எங்கே போச்சு? ன்னு நம்மல நாமே கேள்வி கேட்டுப்போம்.
இந்த கேள்விய வராம தடுக்கத்தான் Budget தேவைப்படுகிறது. Budget போடுறதோட first purpose செலவைக் குறைக்குறது கிடையாது. பணம் எங்கெங்க போகுதுன்னு தெரிஞ்சுக்குறது.
Budget எப்படி ஆரம்பிக்கணும்?
முதல்ல ஒரு மாதத்துக்கு உங்க Family Income எவ்வளவு என்று எழுதுங்க. அதுக்கப்புறம் செலவுகள மூணு categories ஆ பிரிச்சுக்கலாம்.
👉 Must Pay - செலவழித்தே ஆகவேண்டும்
இதை avoid பண்ண / தவிர்க்க முடியாத expenses. Delay பண்ணினா problem வரும்.
Must Payன்னா .
▪️Home Loan EMI.
▪️Rent.
▪️School Fees.
▪️Groceries.
▪️Electricity.
▪️Insurance.
▪️Parents-க்கு கொடுக்குற regular support.
இது மாதிரி.
👉 Should Pay - வருங்காலத்துக்கு
இப்போ உடனே கட்ட வேண்டிய bill மாதிரி இல்ல. ஆனா உங்க Financial Future நல்லா இருக்கணும்னா அந்த பணத்தை ஒதுக்கி வைக்கணும்.
Savings.
Investments.
Emergency Fund.
Retirement.
Children’s Education Fund.
இது technically expense இல்ல. ஆனா Income வந்தவுடனே இதற்கான amount ஐ ஒதுக்கி வைக்கணும்.
👉Can Control - வேணும்னா செய்யலாம். இல்லைன்னாலும் பரவாயில்ல
Dining.
Shopping.
Entertainment.
Travel.
Online purchases.
Subscriptions.
இங்கதான் நமக்கு flexibility அதிகம்.
ஒரு முக்கியமான மாற்றம்
நிறைய குடும்பங்கள்ல என்ன நடக்குது தெரியுமா?
Income → Expenses → Balance → Savings.
அதாவது, செலவு எல்லாம் பண்ணிட்டு ஏதாவது மிச்சம் இருந்தா Save பண்ணலாம் ன்னு நினைக்கிறாங்க. அதனால Savings பெ���ும்பாலும் நடக்கவே நடக்காது.
அதுக்கு பதிலா,
Income → Savings/Investments → Expenses ன்னு மாற்றிப் பாருங்க.
Salary வந்ததும் முதல்ல:
👉 Emergency Fund
👉 SIP / Investments
👉 Insurance
👉 Other financial goals
இதற்கான amount-ஐ ஒதுக்கிட்டு, மீதி இருக்குறத செலவுக்கு பயன்படுத்துங்க. இதுதான் Pay Yourself First.
Budget என்பது ஒருத்தரோட வேலை கிடையாது. இது ரொம்ப முக்கியம். ஒரு குடும்பத்துல Husband மட்டும் Budget போடுறார். Wife க்கு எதுவும் தெரியாது அல்லது Wife எல்லா��்தையும் manage பண்றாங்க Husband க்கு family financial situation தெரியாது ன்னு இருக்கக்கூடாது.
ரெண்டு பேரும் சேர்ந்து தெரிஞ்சுக்கணும்:
👉 மாதம் Income எவ்வளவு?
👉 Fixed Expenses எவ்வளவு?
👉 Loans எவ்வளவு?
👉 Investments எவ்வளவு?
👉 Insurance எவ்வளவு?
👉 Emergency Fund எவ்வளவு?
👉 எதுக்காக எவ்வளவு பணம் ஒதுக்கணும்?
இரண்டு பேருக்கும் picture clear ஆ இருக்கணும்.
Budgetன்னா ஒவ்வொரு செலவையும் reject பண்ணுறது கிடையாது
இந்த மாதம் வெளியே சாப்பிடக்கூடாது, Movie போகக்கூடாது, Shopping பண்ணக்கூடாது ன்னு எல்லாத்தையும் cut பண்ணிட்டா அது Budget கிடையாது. அது punishment. 😄
Budgetல fun money கூட இருக்கலாம்.
உதாரணத்துக்கு, இந்த மாதம் ₹5,000 entertainmentக்கு, ₹3,000 shopping க்கு ன்னு முன்கூட்டியே decide பண்ணிட்டீங்கன்னா, அந்த பணத்த செலவு பண்ணும்போது guilt இருக்காது. அதே நேரத்துல, எவ்வளவு செலவு பண்ணிட்டோம்னே தெரியலன்னு யோசிக்கிற நிலையும் வராது.
Budget உங்க வாழ்க்கையை restrict பண்ணுவதற்காக இல்ல. அது உங்க பணத்துக்கு எங்க போகனும் ன்னு ஒரு direction கொடுப்பதற்காக.
Budget இல்லாததோட இன்னொரு problem:
Future expenses. இவங்க தான் Budget இல்லாத குடும்பங்களை surprise பண்ணுவாங்க.
School Fees வருடத்துக்கு இரண்டு முறை வரும்.
Insurance premium வருடத்துக்கு ஒரு மு��ை வரும்.
Car Insurance வரும்.
Vehicle Service வரும்.
Property Tax வரும்.
Vacation வரும்.
Festival expenses வரும்.
Medical expenses வரலாம்.
இவையெல்லாம் “unexpected expenses” மாதிரி தெரியும்.
ஆனா உண்மையிலேயே unexpected ஆ? நிறைய expenses predictable. வரப்போகுதுன்னு நமக்கே தெரியும். அதனால மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமா ஒதுக்கி வைத்திருந்தா அந்த நேரத்தில் பெரிய financial shock இருக்காது.
உதாரணத்துக்கு வருடத்துக்கு ₹60,000 insurance + school related annual expenses இருக்கு. மார்ச் மாதம் ₹60,000 தேடுறதுக்கு பதிலா, மாதம் ₹5,000 தனியா வச்சுக்கலாமே?
இதுதான் Budget ன் power.
இன்னொரு simple exercise
இன்னிக்கு ஒரு வேலை மட்டும் பண்ணுங்க. உங்க Bank Account + Credit Card statement கடந்த 3 மாதத்துக்கு எடுத்து பாருங்க. ஒவ்வொரு expense-ஐயும் categorize பண்ணுங்க.
Food.
Shopping.
Travel.
Subscriptions.
Bills.
EMIs.
Investments.
Insurance.
Others.
அதுக்கப்புறம் பாருங்க… நீங்க நினைச்சதை விட எங்கெல்லாம் அதிகமா செலவு பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும். அதுதான் leakage பாயிண்ட்.
அத கண்டுபிடிச்சி சரி பண��ணுங்க.
Budget போடுறதோட ultimate goal என்ன?
மாதம் ₹10,000 மிச்சப்படுத்தணும் என்பதல்ல. மாதம் ₹20,000 SIP போடணும் என்பதல்ல. அதுவும் முக்கியம் தான்.
ஆனா அதைவிட பெரிய விஷயம் இருக்கு. உங்க Income எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்.
உங்க money:
Family-ஐ protect பண்ணுதா?
Emergency-க்கு தயாரா இருக்கு?
Children’s Education-க்கு போதுமா?
Retirement-க்கு build ஆகுதா?
Loan-ஐ manage பண்ணுதா?
அல்லது தெரியாம small small expenses-ல கரைந்து போகுதா?
அதை Budget தான் காட்டும்.
கடைசியாக ஒரு விஷயம். Budgetன்னா என்னால் எவ்வளவு செலவு பண்ண முடியும்? ன்னு கேட்பது மட்டும் கிடையாது. என்��ுடைய பணத்த நான் எதற்காக பயன்படுத்தணும் ன்னு decide பண்ணுறது.
Income எவ்வளவு இருந்தாலும் Budget தேவை.
₹50,000 earn பண்ற குடும்பத்துக்கும் Budget தேவை.
₹5 லட்சம் earn பண்ற குடும்பத்துக்கும் Budget தேவை.
ஏன்னா Income அதிகமா இருந்தா Financial Problems automatically disappear ஆகாது.
Income அதிகரிக்கும்போது Lifestyle ம் கூடவே அதிகரிக்க ஆரம்பிச்சா, Budget இல்லாம Wealth build பண்ணுறது இன்னும் கஷ்டம்.
அதனால… மாதம் ஒருமுறை குடும்பத்தோட உட்காருங்க.
Income எவ்வளவு?
Expenses எவ்வளவு?
Savings எவ்வளவு?
Investments எவ்வளவு?
Debt எவ்வளவு?
அடுத்த மாதம் என்னென்ன பெரிய செலவுகள் வரப்போகுது?
எல்லாத்தையும் பாருங்க. 15–20 minutes போதும். Budget ஒரு complicated Excel Sheet ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமா ஒரு A4 paper ல கூட எழுதலாம். நம்ம பணம் எங்கே போகுது என்பதை தெரிஞ்சுக்குறதுதான் முதல் step. அதுக்கப்புறம் தான் அதை சரியான இடத்துக்கு அனுப்ப முடியும்.
Money earn பண்ணுறது முக்கியம்.
Money save பண்ணுறது முக்கியம்.
Money invest பண்ணுறது முக்கியம்.
Money க்கு ஒரு direction கொடுக்குறது தான் Budget. அது இல்லாம எவ்வளவு Income வந்தாலும், எங்க போச்சுன்னே தெரியலையே… ன்னு சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.
புரிஞ்சுதா மக்களே!!! 🙏��🙏
லாட்டரி நீ சிக்குவ தெரியும்டா ஆன இவ்வளவு சீய்கிரமா நடக்கும்னு எதிர்ப்பார்க்கல 🤣🤣
நீ பற்ற வைத்த நெருப்பொன்று
பற்றி எரிய உன்னை கேட்கும்…
நீ விதைத்த வினையெல்லாம்
உன்னை அறுக்க காத்திருக்கும்…” 🔥🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் @CTR_Nirmalkumar அண்ணன் அவர்களின் பார்வைக்கு!
“ஏரிக்கு நடுவே பல ஆண்டு காலமாக இருக்கும் உயர் அழுத்த மின் கம்பங்கள்”
���ற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும்
பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் சாலையில் உள்ள “செல்லிக்குறிச்சி ஏரி”. கிட்டத்தட்ட 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி. மிக முக்கிய நீராதரமாகிய இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின் கம்பங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. இவற்றை அகற்றித்தருமாறு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மின் கம்பங்களை அகற்றினால் மட்டுமே இந்த சீரமைக்கும் ப��ிகள் முழுமை பெரும், மக்கள��ம் பாதுகாப்பாக உணர்வார்கள். ஆகவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.
@TANGEDCO_Offcl
குரும்பூர் ரயில் நிலையத்தில் மோகன் சி லாசர் பெயர் பொறிக்க வேண்டிய அவசியம் என்ன அவர் யார் அமைச்சரா அரசாங்க அதிகாரியா இல்லை பஞ்சாயத்து தலைவரா இல்லை வார்டு கவுன்சிலரா என்ன அடிப்படையில் அவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது
இவ்வளவு திமிரில் தான் குரும்பூர் ரயில் நிலைய பிள்ளையார் கோவிலை இடிக்க வைத்துள்ளானோ???
என்னப்பா அமைச்சரே 2.5 கோடிக்கு புதுசா கார் எதுவும் வாங்கிருக்கயா என்ன? ஏதோ சாயப்பட்டறை தொழில் நிறுவனங்களிடம் வசூல் செய்த காசில் உன் மனைவி உறவினர் பேரில் வாங்கிடயா��்?
ஏதோ மக்களே - 2 மாதத்தில் 2 கோடிக்கு range rover கார் வாங்கிடேன் பிரண்ட்ஸ்.. என்ன வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்..
அப்புறம் நாங்க ஊழலை ஒழிக்காம ��ிடமாட்டோம் பிரண்ட்ஸ்..